Tamil
ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடலான ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ், பிளிப்கார்ட் சேலில் இதுவரை இல்லாத தள்ளுபடியில் கிடைக்கிறது. இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
technology May 09 2026
Author: Rayar r Image Credits:X
Tamil
மலிவாக கிடைக்கும் iPhone 17 Pro Max
Flipkart Sasa Lele Sale-ல் Apple-இன் பிரீமியம் மாடலான iPhone 17 Pro Max-ஐ பெரிய தள்ளுபடியுடன் வாங்குவதற்கான சூப்பர் வாய்ப்பு வரப்போகிறது.
Image credits: X
Tamil
Plus மெம்பர்களுக்கு முதலில் பிரத்யேக அணுகல்
Flipkart Plus மற்றும் Black மெம்பர்களுக்கு இந்த விற்பனை முன்கூட்டியே தொடங்கும். மற்ற வாடிக்கையாளர்கள் மே 9-ம் தேதி முதல் இந்த அசத்தல் ஆஃபரை பயன்படுத்திக்கொள்ளலாம்.
Image credits: X
Tamil
வாடிக்கையாளர்கள் ₹25,000 வரை சேமிக்கலாம்
இந்த போனின் விலை ₹1,34,900-லிருந்து ₹1,19,900 ஆக குறைய வாய்ப்புள்ளது. வங்கிச் சலுகைகள் மற்றும் கேஷ்பேக் மூலம் விலை இன்னும் குறையும்.
Image credits: X
Tamil
Axis Bank கார்டுக்கு கூடுதல் தள்ளுபடி
Flipkart Axis Bank கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், ₹6,000 வரை கூடுதல் தள்ளுபடி கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
Image credits: X
Tamil
iPhone 17 Pro Max-ன் புதிய டிசைன்
இந்த முறை Apple நிறுவனம் அலுமினியம் ஃபிரேமைப் பயன்படுத்தியுள்ளது. இதனால், இந்த போன் எடை குறைவாகவும், உறுதியாகவும், முன்பை விட பிரீமியமாகவும் இருக்கிறது.
Image credits: X
Tamil
6.9 இன்ச் டிஸ்ப்ளே,
இந்த போனில் பெரிய 6.9 இன்ச் டிஸ்ப்ளே, ஆன்டி-ரிஃப்ளெக்டிவ் கோட்டிங் மற்றும் Ceramic Shield 2 பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது ஸ்கிரீனை மிகவும் வலிமையாக்குகிறது.
Image credits: Getty
Tamil
A19 Pro சிப்செட்
iPhone 17 Pro Max-ல் புதிய A19 Pro பிராசஸர் உள்ளது. இது கேமிங், மல்டி டாஸ்கிங் மற்றும் நீண்ட நேர பயன்பாட்டிலும் சிறப்பான செயல்திறனை வழங்குகிறது.
Image credits: Getty
Tamil
கன்டென்ட் கிரியேட்டர்களின் சாய்ஸ் 48MP கேமரா
இந்த போனில் 48MP டிரிபிள் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. குறைந்த வெளிச்சத்திலும் சிறந்த போட்டோக்கள் மற்றும் புரொபஷனல் வீடியோக்களை எடுக்க முடியும் என ஆப்பிள் கூறுகிறது.
Image credits: Getty
.png)
1 hour ago
16








English (US) ·