Jana Nayagan | ‘ஜனநாயகன்’ படத்தில் விஜய் இயக்கிய காட்சி… ஹெச்.வினோத் சொன்ன சீக்ரெட்.. என்ன தெரியுமா?

1 hour ago 4

Last Updated:Jul 22, 2026 5:39 PM IST

ஜனநாயகன் படத்தில் ஒரு காட்சியை முதல்வர் விஜய் இயக்கியதாக ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். கேவிஎன் புரொடக்‌ஷன் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்சார் பிரச்சினையால் படம் வெளியாகவில்லை. இதனிடையே படம் சட்டவிரோதமாக இணையதளங்களில் வைரலானது. படம் வெளியாகுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், நாளை தமிழகம் முழுவதும் 1000-க்கும் அதிகமான திரைகளில் படம் வெளியாக உள்ளது.

படம் வெளியாவதை முன்னிட்டு ஹெச்.வினோத் அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில், “பகவந்த் கேசரி படத்தை பாதி எடுத்துக் கொண்டு, மீதியை நல்ல அரசியல் வைத்து பேசியிருக்கிறோம். தனிப்பட்ட சென்சார் அமைப்பு மீது நாம் எப்படி கோபம் கொள்ள முடியும். அவர்களால் மட்டுமே இது நடக்கவில்லை என நான் நினைக்கிறேன். அதனால் அவர்கள் மீது எனக்கு கோபம் இல்லை.

சென்சாரில் பல விஷயங்கள் நடந்துள்ளது. ஆனால், ஆதாரம் இல்லாததால் வெளிப்படையாக பேச முடியவில்லை. அரசியல் லாபத்துக்காக எங்கள் மீது பழி போட்டார்கள். படத்துக்கு பிரச்சினை வரும், தயாரிப்பாளரும், ஹீரோவும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்தார்கள்.” என்றார்.

மேலும் முதல்வர் விஜய் ‘ஜனநாயகன்’ படத்தில் ஒரு காட்சியை இயக்கியதாக குறிப்பிட்டார். அவர் கூறும்போது, “ படத்தின் கிளைமேக்ஸில், எஸ்.ஏ.சி சார் வந்து விஜய் சார் கிட்ட கேள்வி கேட்பது போல் வைக்கலாம் அல்லது அட்லீ, நெல்சன், லோகேஷ் கேள்வி கேட்பது போல் காட்சி வைக்கலாம் என யோசித்தேன். இரண்டாவது சாய்ஸை உதவி இயக்குநர்கள் ஓகே செய்தார்கள். அந்தக் காட்சியை விஜய் தான் இயக்கினார்” என தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் காலை உணவு திட்டம் பெயர் மாற்றம்! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை

  • முன்னாள் முதலமைச்சர் கொண்டுவந்த முதலமைச்சர் காலை உணவு திட்டம் பெயர் மாற்றம்.

  • பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என மாற்றி அரசாணை.

  • செப்டம்பர் 17 முதல் 8ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படுகிறது.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article