Power Cut | தமிழ்நாட்டில் நாளை (09.02.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்... உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க...!

1 hour ago 16

Last Updated:Feb 08, 2026 12:28 PM IST

Power Shutdown | தமிழ்நாட்டில் நாளை (09.02.2026) திங்கட்கிழமை எந்தெந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என்பது தொடர்பான தகவலை இந்த தொகுப்பில் காணலாம்.

 தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) சார்பில் நாள்தோறும் சீரான மற்றும் தடையற்ற மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மின் விநியோகத்தை உறுதி செய்ய மாவட்டம் முழுவதும் உள்ள துணைமின் நிலையங்களில் குறிப்பிட்ட நாட்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. அப்பணிகளின்போது மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட சில இடங்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.

தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) சார்பில் நாள்தோறும் சீரான மற்றும் தடையற்ற மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மின் விநியோகத்தை உறுதி செய்ய மாவட்டம் முழுவதும் உள்ள துணைமின் நிலையங்களில் குறிப்பிட்ட நாட்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. அப்பணிகளின்போது மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட சில இடங்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.

 அந்த வகையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி பின்வரும் மாவட்டங்களின் முக்கிய பகுதிகளில் நாளை (09.02.2026) திங்கட்கிழமை பகல் நேர மின்தடை அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அதன்படி மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் பின்வருமாறு...

அந்த வகையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி பின்வரும் மாவட்டங்களின் முக்கிய பகுதிகளில் நாளை (09.02.2026) திங்கட்கிழமை பகல் நேர மின்தடை அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அதன்படி மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் பின்வருமாறு...

 வடபெரும்பாக்கம் பகுதியில் வி.எஸ்.மணி நகர், KVT கார்டன் III மற்றும் IV, செயலக காலனி, மாசிலாமணி நகர், டைடல் நகர், லாரி பார்க்கிங் யார்டு, ஆண்டாள் நகர், அப்துல் கலாம் நகர், கிருஷ்ணா நகர், இந்தியா கேட் சாலை, கோத்தாரி சாலை, திருப்பதி தேவஸ்தான நகர், யூசப் காலனி, கண்ணா நகர், சாமுவேல் நகர் விரிவாக்கம், சரஸ்வதி நகர், சரஸ்வதி நகர், சரஸ்வதி நகர், சரஸ்வதி நகர் விரிவாக்கம் வளர்மதி நகர், டி.ஜி. சாமி நகர், சுமங்கலி நகர், மற்றும் விநாயகபுரம் மற்றும் அனைத்து சுற்றியுள்ள இடங்கள்.

சென்னை மாநகரில் நாளை (09.02.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்: வடபெரும்பாக்கம் பகுதியில் வி.எஸ்.மணி நகர், KVT கார்டன் III மற்றும் IV, செயலக காலனி, மாசிலாமணி நகர், டைடல் நகர், லாரி பார்க்கிங் யார்டு, ஆண்டாள் நகர், அப்துல் கலாம் நகர், கிருஷ்ணா நகர், இந்தியா கேட் சாலை, கோத்தாரி சாலை, திருப்பதி தேவஸ்தான நகர், யூசப் காலனி, கண்ணா நகர், சாமுவேல் நகர் விரிவாக்கம், சரஸ்வதி நகர், சரஸ்வதி நகர், சரஸ்வதி நகர், சரஸ்வதி நகர் விரிவாக்கம் வளர்மதி நகர், டி.ஜி. சாமி நகர், சுமங்கலி நகர், மற்றும் விநாயகபுரம் மற்றும் அனைத்து சுற்றியுள்ள இடங்கள்.

 எம்.ஜி.சாலை, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காவேரி நகர், ஜே.ஜே நகர், ஒண்டிப்புதூர், கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், கே.என்.ஜி.புதூர், வி.ஜி.மருத்துவமனை பகுதிகள்.

கோவை மாவட்டத்தில் நாளை (09.02.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்: எம்.ஜி.சாலை, எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, காவேரி நகர், ஜே.ஜே நகர், ஒண்டிப்புதூர், கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், கே.என்.ஜி.புதூர், வி.ஜி.மருத்துவமனை பகுதிகள்.

 பொன்னிவாடி, வடுகபட்டி, சின்னகம்பட்டி, அக்கரைபாளையம், கரடிவாவி, புளியம்பட்டி ஆகிய இடங்கள். மேலும், உடுமலை பகுதியில் இந்திராநகர், சின்னப்பன்புதூர், ராஜயூர், ஆவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிடாபுரம், தூங்காவி, ராமகவுண்டன்புதூர், மாத்திரத்தி, போல்ட்ராபட்டி, கே.கே.புதூர் ஆகிய இடங்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் நாளை (09.02.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்: பொன்னிவாடி, வடுகபட்டி, சின்னகம்பட்டி, அக்கரைபாளையம், கரடிவாவி, புளியம்பட்டி ஆகிய இடங்கள். மேலும், உடுமலை பகுதியில் இந்திராநகர், சின்னப்பன்புதூர், ராஜயூர், ஆவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிடாபுரம், தூங்காவி, ராமகவுண்டன்புதூர், மாத்திரத்தி, போல்ட்ராபட்டி, கே.கே.புதூர் ஆகிய இடங்கள்.

 வாளாடி பகுதியில் நெய் கோப்பாய், மகிழம்பாடி, உத்தமனூர், முத்துராஜபுரம், மேல வாளடி, தர்மநாதபுரம், பள்ளபுரம், புதுக்குடி, திருமங்கலம், வேலாவுதபுரம், நெடுஞ்சாலக்குடி, பச்சன்பேட்டை, பள்ளிவாயல், கோவில்பட்டி, தொட்டியப்பட்டி, வெள்ளையப்பன் பட்டி, எரிட்டியப்பட்டி ஆகிய இடங்கள். மேலும், புல்லுகம்பட்டி, இளமணம், சீதப்பட்டி, கல்லுப்பட்டி, புதுவடி, கீரனூர், ராமரெட்டியபட்டி, நடுப்பட்டி, கடவூர், ஜக்கம்பட்டி, வையம்பட்டி, ஆசத்ரோடு, இலங்குறிச்சி, பாலத்தூர், ஆவாரம்பட்டி, கருங்குளம், கல்கோத்தனூர், புறத்துக்குடி, புங்கம்பாடி, மணியாரம்பட்டி, மண்வத்பெரம்பலூர் மாவட்டத்தில் அதனாக்குறிச்சி, மாத்தூர், துளார் சுரங்கங்கள், சிலுப்பனூர், அடைக்கம்பட்டி, அம்மாபாளையம், மேலபுலியூர், சத்திரமனை, கண்ணபாடி, பெரளி, கல்பாடி, அசூர், கே.புதூர் ஆகிய இடங்கள்.

திருச்சி மாவட்டத்தில் நாளை (09.02.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்: வாளாடி பகுதியில் நெய் கோப்பாய், மகிழம்பாடி, உத்தமனூர், முத்துராஜபுரம், மேல வாளடி, தர்மநாதபுரம், பள்ளபுரம், புதுக்குடி, திருமங்கலம், வேலாவுதபுரம், நெடுஞ்சாலக்குடி, பச்சன்பேட்டை, பள்ளிவாயல், கோவில்பட்டி, தொட்டியப்பட்டி, வெள்ளையப்பன் பட்டி, எரிட்டியப்பட்டி ஆகிய இடங்கள். மேலும், புல்லுகம்பட்டி, இளமணம், சீதப்பட்டி, கல்லுப்பட்டி, புதுவடி, கீரனூர், ராமரெட்டியபட்டி, நடுப்பட்டி, கடவூர், ஜக்கம்பட்டி, வையம்பட்டி, ஆசத்ரோடு, இலங்குறிச்சி, பாலத்தூர், ஆவாரம்பட்டி, கருங்குளம், கல்கோத்தனூர், புறத்துக்குடி, புங்கம்பாடி, மணியாரம்பட்டி, மண்வத்பெரம்பலூர் மாவட்டத்தில் அதனாக்குறிச்சி, மாத்தூர், துளார் சுரங்கங்கள், சிலுப்பனூர், அடைக்கம்பட்டி, அம்மாபாளையம், மேலபுலியூர், சத்திரமனை, கண்ணபாடி, பெரளி, கல்பாடி, அசூர், கே.புதூர் ஆகிய இடங்கள்.

 டவுன் காவேரிப்பட்டினம், தளிஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுலூர், சாந்தபுரம், நரிமேடு, எர்ரஹள்ளி, பொத்தபுரம், பையூர், தேர்முக்குளம், பெரியண்ணன்கோட்டை, தேர்பட்டி, பாலனூர், நெடுங்கல், ஜெகதாப், வீட்டு வசதி வாரியம், பர்கூர், சிப்காட், ஒப்பாத்தவாடி குருவிநாயனப்பள்ளி, சின்னமத்தரப்பள்ளி, நேரலக்குட்டை, வெங்கடசமுத்திரம், வரத்தனப்பள்ளி, காளிகோவில், சின்னத்தரப்பள்ளி, மெதுகானப்பள்ளி, ஜி.என்.மங்கலம் ஆகிய இடங்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (09.02.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்: டவுன் காவேரிப்பட்டினம், தளிஹள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுலூர், சாந்தபுரம், நரிமேடு, எர்ரஹள்ளி, பொத்தபுரம், பையூர், தேர்முக்குளம், பெரியண்ணன்கோட்டை, தேர்பட்டி, பாலனூர், நெடுங்கல், ஜெகதாப், வீட்டு வசதி வாரியம், பர்கூர், சிப்காட், ஒப்பாத்தவாடி குருவிநாயனப்பள்ளி, சின்னமத்தரப்பள்ளி, நேரலக்குட்டை, வெங்கடசமுத்திரம், வரத்தனப்பள்ளி, காளிகோவில், சின்னத்தரப்பள்ளி, மெதுகானப்பள்ளி, ஜி.என்.மங்கலம் ஆகிய இடங்கள்.

Power Cut | தமிழ்நாட்டில் நாளை (09.02.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்... உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க...!

தமிழ்நாட்டில் (09.02.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்... ஏரியா லிஸ்ட்..

  • தமிழ்நாட்டில் 09.02.2026 பராமரிப்பு பணிகளுக்காக பல மாவட்டங்களில் மின்தடை

  • சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் மின்தடை

  • பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article