Today Headlines | இரவு முக்கிய தலைப்புச் செய்திகள் - 05 June 2026 | Annamalai | CM Vijay | DMK

1 hour ago 7

Last Updated: Jun 05, 2026, 22:03 IST

பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் ஆலோசனை....எந்தவொரு பேரிடர் சூழலையும் எதிர்கொள்ள அனைத்துத் துறையினரும் மற்றும் மாவட்ட நிர்வாகமும் தயார் நிலையில் இருப்பது அவசியம் என்றும் அறிவுறுத்தல்....ஜூன் 18 ஆம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை...முதல் நாள் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளதாக சபாநாயகர் அறிவிப்பு...தூய்மையான அரசாக பணியாற்றுவதே தனது இலக்கு என அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசியதாக தகவல்..அமைச்சர்கள் யாரும் தவறு செய்ய வேண்டாம் என்றும், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தவும் அறிவுறுத்தல்....சிறப்பு திட்ட செயலாக்கத்துறை சார்பில் அனைத்து துறைகளுக்கும் 436 திட்டங்கள் வடிவமைப்பு..அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி...இயற்கையைக் காப்போம், நம் எதிர்காலத்தை வளமாக்குவோம் என உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி முதலமைச்சர் விஜய் வாழ்த்து..நாம் இன்று எடுக்கும் முடிவுகள்தான் நம் நாளைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதை இந்நாள் நமக்கு நினைவூட்டுகிறது என பதிவு...கருத்து வேறுபாடுகளை 18 மாதங்களாக கட்சி தலைவர்களிடம் கூறி வந்ததாக அண்ணாமலை பேச்சு...பாஜகவில் இருந்து விலகும் முடிவை கடந்த டிசம்பர் 4ஆம் தேதியே எடுத்துவிட்டதாகவும் அறிவிப்பு...ஆனந்தமாக அரசியல் இயக்கத்தை தொடங்குவதாக அண்ணாமலை அறிவிப்பு...அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிடுவோம் என உறுதி2020இல் பாஜகவில் இணையச் சென்றபோது தனது கட்சிக்கு ரஜினி அழைத்ததாக கூறிய அண்ணாமலை...பாஜகவிற்கு உறுதி அளித்திருந்ததால் மீறவில்லை என்றும் சமூக வலைதள நேரலையில் பேச்சு...தனிநபர் வழிபாட்டை ஊக்குவிக்கும் Cult Politics கிடையாது என அண்ணாமலை திட்டவட்டம்...Common Man Politics தான் என்றும் அண்ணாமலை உறுதி... 👉 WATCH LIVE TV - https://youtube.com/live/E4ndYFfdlb8Follow US : https://news18.co/n18tngDownload our News18 Mobile App - https://onelink.to/desc-youtubeSUBSCRIBE - http://bit.ly/News18TamilNaduVideos👑 Top Playlists―――――――――――――――――――――――――――――https://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I-L82HSnfmiuwUZ9AjlaYZOhttps://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I_P6na8Cm_tcBv55Kp9DYU3https://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I92EtImixYKfrYTtaKkqKmihttps://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I8skuzKzyg0Qui9zjkYZJMLhttps://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I8VFCEbPzA_Q1pLGmcknXhmhttps://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I-F4fLaOp13OkEdzrQKlEZZ―――――――――――――――――――――――――――――Connect with Website: https://bit.ly/31Xv61oFacebook (Meta) - https://www.facebook.com/News18TamilNaduTwitter (X) - https://twitter.com/News18TamilNaduWhatsapp Channel - https://whatsapp.com/channel/0029Va4feSVATRSjnWwjj80fInstagram - https://www.instagram.com/news18tamilnadu/About Channel:News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National NewsLive, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Read Entire Article