ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது... வெளுக்கப்போகும் கனமழை... எங்கெல்லாம் தெரியுமா?

2 hours ago 17

Last Updated:Feb 22, 2026 11:23 AM IST

தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Generated image

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Generated image

இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று காலை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவானது.

Generated image

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வந்த நிலையில், இன்று அதிகாலை 5.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Generated image

இதன்காரணமாக தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீண்டும் ஸ்டாலின் முதல்வராவார் என்று கூறுவது அநீதியின் உச்சக்கட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்

மீண்டும் ஸ்டாலின் முதல்வராவார் என கூறுவது அநீதியின் உச்சம் - தமிழிசை

  • மீண்டும் ஸ்டாலின் முதல்வராவார் என்று கூறுவது அநீதியின் உச்சக்கட்டம் - தமிழிசை

  • தேமுதிக-திமுக கூட்டணி பொருந்தாத கூட்டணி, இரு கட்சிகளுக்கும் பின்னடைவு ஏற்படும்

  • எடப்பாடி பழனிசாமி முதல்வராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article