என்னடா இது வம்பா போச்சு.. திங்கள் கிழமை அதுவுமா தமிழகம் முழுவதும் காலை 9 மணி முதல் மின்தடை!

1 hour ago 11

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, கோவை, ஈரோடு, சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று (திங்கள்) மின்விநியோகம் நிறுத்தப்படும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வெவ்வேறு நேரங்களில் மின்தடை ஏற்படும்.

16

கோவை

Image Credit : Asianet News

கோவை

தமிழகம் முழுவதும் மாதாந்திர பராமரிப்பு காரணமாக ஒரு நாள் முழுவதும் மின்தடை செய்யப்படுவது வழக்கம். அதன்படி வாரத்தின் முதல் நாளான திங்கள் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.

கோவை

நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் காலை 9 முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்படும்.

26

உடுமலைப்பேட்டை

Image Credit : ANI

உடுமலைப்பேட்டை

பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், ஏ.அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு, முத்துசம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.

36

ஈரோடு

Image Credit : Google

ஈரோடு

திங்களூர், கல்லாகுளம், வேட்டையன்கிணறு, கிரே நகர், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டகவுண்டன்பாளையம், சுங்கக்காரன்பாளையம், சினாபுரம் மேற்கு பக்கம் மட்டும், மேட்டூர், செல்லப்பா, சித்தோடு, ராயபாளையம், சுணம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமிநகர், பெர்மல்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிழம்பாப்பு, கங்காபுரம், செல்லப்பம்பாளையம், பேரோட், மாமரத்துப்பால், கஞ்சிகோயில், பள்ளப்பாளையம், கோவுண்டன்பாளையம், கரட்டுபுதூர், சின்னியம்பாளையம், ஐயன்வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலபாளையம், கந்தம்பாளையம் பிரிவு, சாமிகவுண்டன்பாளையம், வேட்டைபெரியாம்பாளையம் பகுதிகளில் காலை 9 முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.

46

பெரம்பலூர்

Image Credit : our own

பெரம்பலூர்

மதுரை

கொட்டாம்பட்டி, சொக்கலிங்கபுரம் சுற்றுப்புறங்கள், கருங்காலக்குடி சுற்றுவட்டாரங்கள் பகுதிகளில் காலை 10 முதல் 2 மணி வரை பவர் கட் செய்யப்படும்.

பெரம்பலூர்

பெரியசாமி கோவில், பூஞ்சோலி, வெப்பாடி, கடம்பூர், விஜயபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

56

புதுக்கோட்டை

Image Credit : our own

புதுக்கோட்டை

ஆதனக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்திரவாக்கோட்டை, மங்கலகோயில், குன்னந்தர்கோயில், கீரமங்கலம், அவனத்தன்கோட்டை பகுதிகளில் காலை 9 முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்படும்.

66

சேலம்

Image Credit : our own

சேலம்

மேட்டுப்பட்டி, சி.கே.ஹில்ஸ், பேளூர், சி.எம்.சமுத்திரம், டி.என்.பட்டி, மங்களாபுரம், எம்.பி.கோவில், புதூர், மருத்துவக் கல்லூரி, எம்.எம்.பட்டி, கந்தம்பட்டி, போடிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article