மத்திய வருவாய்த் புலனாய்வுத்துறை நடவடிக்கை திருச்சி விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் செல்ல வந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த
இரண்டு பயணிகள் ரூ 10 கோடி மதிப்புள்ள மெத்தபட்டமைன் போதைப்பொருளை கடமைகளில் மறைத்து எடுத்துச்சென்ற போது
மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் மடக்கிப்பிடித்தனர்.

மேலும் அவர்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலின்படி கோலாலம்பூரில் இருந்து
திருச்சி வந்த
ராஜஸ்தானைத் சேர்ந்த பயணி ஒருவரிடம் இருந்து ரூ ஐந்து கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மொத்தம் 15 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்ததால் திருச்சி விமான நிலையத்தில் பரப்பரப்பானது.கடுமையான சட்டம் மலேசியாவில் இருக்கும் நிலையில் இந்த போதைப்பொருள்
இருமார்க்கங்களிலும்
கடத்தலில் பெரும் கடத்தல்கா முதலைகள் இருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav
.png)





English (US) ·