ஜனநாயகன் எப்போ வந்தாலும் ஹிட் தான்... நடிகை சோனா பேட்டி !

22 hours ago 21

Last Updated:Feb 07, 2026 10:49 AM IST

ஜனநாயகன் படம் வராதது எனக்கும் ஏமாற்றம் , எப்ப வந்தாலும் வெயிட் பண்ணி பார்ப்போம், எப்படி இருந்தாலும் படம் ஹிட்தான் என நடிகை சோனா தெரிவித்தார்.

ஜனநாயகன் எப்போ வந்தாலும் ஹிட் தான்... நடிகை சோனா பேட்டி..

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ள விஜய் நடித்து, பிரபல இயக்குனரான ஹெச்‌.வினோத் இயக்கி பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ் மற்றும் பல நடிகர்கள், நடிகை நடித்து உருவான படம் தான் ஜனநாயகன், குடும்பங்களுடன் பார்த்து ரசிக்கும் படி ஆக்ஷன் மற்றும் அரசியல் கலந்த கலவையாக இப்படம்  உருவாகி உள்ளது.

ஜனநாயகன் எப்போ வந்தாலும் ஹிட் தான்... நடிகை சோனா பேட்டி..

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என நினைத்த நிலையில் சென்சார் சான்றிதழ் காரணமாக படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு தற்போது வரை‌ ரிலீஸ் ஆகாமல் படம் வெளியாவதில் சிக்கலாகவே இருந்து வருகிறது.

ஜனநாயகன் எப்போ வந்தாலும் ஹிட் தான்... நடிகை சோனா பேட்டி..

விஜயின் கடைசி படம் என்று கூறப்படும் நிலையில் படம் வெளியாகாததால் விஜய் ரசிகர்கள் முதல் தமிழ் சினிமா, சினிமா ரசிகர்கள் வரை பெரும் ஏமாற்றத்தில் இருந்து வருகின்றனர்.

ஜனநாயகன் எப்போ வந்தாலும் ஹிட் தான்... நடிகை சோனா பேட்டி..

இந்நிலையில், கோவை விமான நிலையத்திற்கு வந்த நடிகை சோனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். நடிகர் விஜய்யின் ரசிகையாக இருக்கும்‌ இவர், விஜய் அரசியலுக்கு வந்திருப்பதால் அரசியலிலும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

ஜனநாயகன் எப்போ வந்தாலும் ஹிட் தான்... நடிகை சோனா பேட்டி..

அரசியல் எனக்கு புடிக்கும், ஆனால் அந்த சைடே வர மாட்டேன் என தெரிவித்த அவர், இப்போதைய அரசியல் சூடாக இருக்கிறது என தெரிவித்தார். மேலும் ஜனநாயகன் படம் வராதது எனக்கும் ஏமாற்றமாக தான் உள்ளது. ஆனாலும் ஜனநாயகன் படம் எப்ப வந்தாலும் வெயிட் பண்ணி பார்ப்போம், எப்படி இருந்தாலும் படம் ஹிட்தான் என தெரிவித்துள்ளார்.

ஜனநாயகன் எப்போ வந்தாலும் ஹிட் தான்... நடிகை சோனா பேட்டி !

ஜனநாயகன் எப்போ வந்தாலும் ஹிட் தான்... நடிகை சோனா பேட்டி !

  • விஜய் நடிக்கும் ஜனநாயகன் படம் வெளியாகாததால் ரசிகர்கள் மற்றும் நடிகை சோனாவுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது

  • சோனா, ஜனநாயகன் எப்போதும் ஹிட் ஆகும் என நம்பிக்கை தெரிவித்தார், படம் வருவதற்காக காத்திருக்கிறார்

  • படம் சென்சார் சான்றிதழ் காரணமாக வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article