தமிழ்நாட்டில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகளவில் நீக்கம்

2 hours ago 14

Last Updated:Dec 22, 2025 10:58 AM IST

SIR | தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். மூலம் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகளவில் நீக்கப்பட்டுள்ளனர்.

 தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்குப் பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், ஒட்டுமொத்தமாக 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். குறிப்பாக 49 லட்சத்து 90 ஆயிரம் பெண் வாக்காளர்கள் மற்றும் 47 லட்சத்து 30 ஆயிரம் ஆண் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

 எஸ்.ஐ.ஆர்.க்குப் பிறகு தமிழகத்தில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2 கோடியே 77 லட்சத்து 60 ஆயிரத்து 332 ஆக உள்ளது. ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 66 லட்சத்து 63 ஆயிரத்து 233 பேர் உள்ளனர்.

 ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 10 லட்சம் பேர் அதிகமாக உள்ளனர். ஆனால், எஸ்.ஐ.ஆர்.க்கு முன்பு ஆண் வாக்காளர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் இடையேயான வேறுபாடு 13 லட்சமாக இருந்தது. இதன்மூலம் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையால் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் இரண்டு லட்சத்து 60 ஆயிரம் பேர் கூடுதலாக நீக்கப்பட்டுள்ளனர்.

 எஸ்.ஐ.ஆர்.க்கு பிறகு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும்பாலான சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்குகளை விட அதிகமாக உள்ளது.

 சென்னையில் வில்லிவாக்கம், ஆர்.கே.நகர், பெரம்பூர், அண்ணா நகர் தொகுதிகளில் மட்டும் வாக்காளர்கள் எண்ணிக்கை கடந்த சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை விட கணிசமாகக் குறைவாக உள்ளது.

200 ஆண்டுகளுக்கு முன் மக்கள் எப்படி செய்திகளை பரிமாறி கொண்டனர்? புறாக்கள் மூலம் இல்லை! | Interesting Facts

200 ஆண்டுகளுக்கு முன் மக்கள் எப்படி செய்திகளை பரிமாறினர்?

  • சசாரத்தில் ஆப்டிகல் டெலிகிராஃப் கோபுரம் பயன்படுத்தப்பட்டது.

  • செமாஃபோர் கோபுரங்கள் சிக்னல் ஆர்ம்ஸ் மூலம் செய்திகளை வேகமாக அனுப்பும் முறை.

  • இந்த அமைப்பு பிரிட்டிஷ் காலத்தில் முக்கியமானதாக இருந்தது.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article