தளராத அர்ப்​பணிபுடன் எழுதப்படும் பயணம் ‘மண்டாடி’: சூரி

19 hours ago 20

b9449397-f9da-4638-a1d3-9c3b7e122c24

கடலில் இருந்தபடி உடற்பயிற்சி செய்யும் சூரி. - படம்: தின மலர்

A journey written with unwavering dedication: Soori

Soori stars in the upcoming film 'Mandadi,' directed by Mathimaran Pugazhendhi, which centers around boat races. The film features Suhas, Mahima Nambiar, Sathyaraj, Ravindra Vijay, and Achyuth Kumar in supporting roles. Slated for a summer release in Tamil, Telugu, and Hindi, 'Mandadi' is described by Soori as "a journey written with blood, sweat and unwavering dedication." Soori recently released a video of himself exercising on a boat during filming which has quickly gained popularity online.

Generated by AI

சூரி ஹீரோ​வாக நடிக்​கும் படம் ‘மண்டாடி’. மதி​மாறன் புகழேந்தி இயக்​கும் இந்​தப் படம், படகுப் பந்தயத்தை மையமாகக் கொண்டு உரு​வாகிறது.

இப்​படத்​தில் தெலுங்கு நடிகர் சுஹாஸ், மஹிமா நம்​பி​யார், சத்​ய​ராஜ், ரவீந்​திரா விஜய், அச்​யுத் குமார் ஆகியோர் முக்​கியக் கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர்.

தமிழ், தெலுங்​கு, இந்தி உள்​ளிட்ட மொழிகளில் கோடை​யில் இப்​படம் வெளி​யாக இருக்கிறது.

இந்​நிலை​யில், கடலில் படகின் மீது உடற்​ப​யிற்சி செய்​யும் காணொளியை வெளி​யிட்​டுள்ள சூரி, ரத்​தம், வியர்​வை, தளராத அர்ப்​பணிப்​புடன் எழுதப்​படும் ஒரு பயணம் என்று ‘மண்​டாடி’ படத்​தை குறிப்​பிட்​டுள்ளார். அந்தக் காணொளி இணை​யத்​தில் பரவி வரு​கிறது.

Read Entire Article