மேற்கு வங்க மாநிலத்தை போல பஞ்சாபிலும் பயம் மற்றும் பிரிவினைவாத அரசியலை புகுத்தி, அதன் மூலம் சமூகங்களை துண்டாடி ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. முயன்று வருகிறது. மாநிலத்தின் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படும் சக்திகளுக்கு எதிராக மக்கள் ஒன்றுபட வேண்டும்.என்று அம்மாநிலமுதலமைச்சர் பகவந்த் மான் கருத்து தெரிவித்துள்ளார்
மேற்கு வங்க வன்முறைக்கு சி.பி.அய் விசாரணை கோரிக்கை!
மேற்கு வங்கத்தில், சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பின் நடந்த வன்முறை சம்பவங்களில், திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்; மேலும் கட்சி அலுவலகங்களும் சூறையாடப்பட்டுள்ளன. இது குறித்து, நீதிமன்றம் கண்காணிப்பில் சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், சவுகதா ராய் கூறியுள்ளார்.
.png)
1 hour ago
10






English (US) ·