பிரபல சினிமா தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலை… ஓட்டுநரிடம் போலீஸார் விசாரணை

1 hour ago 13

Last Updated:May 17, 2026 6:18 PM IST

பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான கே. ராஜன் (85), இன்று சென்னை அடையாறு கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடலை மீட்ட தீயணைப்புத் துறையினர், வழக்கு பதிவு செய்து உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

 1983ல் பிரம்மச்சாரிகள் எனும் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான கே. ராஜன், தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்து வந்தார். மேலும், மேடைகளில் பல கருத்துகளையும் முன்வைத்ததன் மூலம் பிரபலமாகவும் அறியப்பட்டார்.

 தயாரிப்பாளர் சங்கம் தேர்தலில் போட்டியிடுவது, பிரச்சனைகள் ஏற்படும்போது அதில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது, மேடைகளில் சர்ச்சையான வகைகளில் பேசுவது என பல விவகாரங்களில் கே. ராஜன் பிரபலமாக அறியப்பட்டார்.

 கே. ராஜன் சில காலமாக தனது குடும்பத்துடன் பெரிதாக தொடர்பில்லாமல் தனியாக வசித்து வந்த கே. ராஜன் இன்று திடீரென தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

 வண்ணாரப்பேட்டையில் இருந்து தனது காரில் ஓட்டுநருடன் கே. ராஜன் இன்று வந்துள்ளார். இந்நிலையில் அடையாறு ஆற்றங்கரை அருகே வாகனம் வந்தபோது, வண்டியை நிறுத்துமாறு கூறி காரில் இருந்து இறங்கியதாகவும், பின் சிறிது நேரம் நடை பயிற்சி செய்துவிட்டு வருவதாக ஓட்டுநரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் திடீரென பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

"இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாதிகளை தூண்டிவிட்டால்.." பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை!

"பயங்கரவாதிகளை தூண்டினால்.." - இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை!

  • பயங்கரவாதிகளை தூண்டினால் பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இல்லாமல் போகலாம்.

  • பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்தால் இந்திய ராணுவம் பதிலடி.

  • 2023 மே 7 பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஆபரேசன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலடி.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article