100 நாள் வேலைத் திட்டம் சீர்குலைப்பு: திருச்சியில் காங்கிரஸ் போராட்டம்

12 hours ago 15

கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்திற்காக, தியாக தலைவி அன்னை சோனியா காந்தி அவர்களால் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி ஊரக 100 நாள் வேலை உறுதித் திட்டம் தற்போது ஒன்றிய பாஜக அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது மட்டுமல்லாமல் திட்டத்தை சீர்குலைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸின் திட்டத்தை ஒழித்துக் கட்ட நினைக்கும் பாஜக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் – மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் கிறிஸ்டோபர் திலக், இளைஞர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் விச்சு லெனின் பிரசாத், மாவட்ட பொருளாளர் முரளி, இளையராஜா, அமைப்பு சாரா மாநில தலைவர் மகேஸ்வரன், முன்னாள் ராணுவ அணி மாநில தலைவர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்வில் கோட்ட தலைவர்கள் வரகனேரி இஸ்மாயில், மார்க்கெட் பஹதூர் ஷா, தில்லைநகர் ராகவேந்திரா, ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், ஸ்ரீரங்கம் கோபி, உறையூர் பாக்யராஜ், அரியமங்கலம் அழகர், பொன்மலை பாலு, இளைஞர் காங்கிரஸ் மாநில பொது செயலாளர் விஜய் பட்டேல், சக்தி அபியான் மாரீஸ்வரி, சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், மகிளா காங்கிரஸ் அஞ்சு, கலைப்பிரிவு அருள், அமைப்பு சாரா மகேந்திரன், எஸ் சி பிரிவு கலியபெருமாள், விவசாய பிரிவு அண்ணாதுரை, இலக்கிய அணி பத்மநாபன், மாவட்ட நிர்வாகிகள் புல்லட் ராஜா, ஷேக் தாவூத், உறந்தை செல்வம், கோட்ட நிர்வாகிகள் சுப்புராஜ், நூர் அஹமது, வார்டு தலைவர்கள் மஜித், ரஹமத்துல்லா, கோவிந்தராஜ், கீர்த்தி, எஸ்தர், கீர்த்தனா, ரவி, பெல்ட் சரவணன், வெங்கடேஷ், கண்ணன், பாண்டியன், ஏழில், ஜவகர், சுல்தான் பாஷா, கோகிலா, அண்ணாதுரை, கண்டோன்மெண்ட் வளன் ரோஸ், மோகன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

Read Entire Article