(24.07.2026 முதல் 04.08.2026 வரை)
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (TNSF) நடத்தும் 15-ஆவது ஓசூர் புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்:71 ஒதுக்கப்பட்டுள்ளது.
வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி – கல்லூரி மாணவர்களும், கழகத் தோழர்களும், பொதுமக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.
– மேலாளர்,
பெரியார் புத்தக நிலையம்.
நடைபெறும் இடம்:
ஹோட்டல் ஹில்ஸ் (Hotel Hills), Hosur Convention Center, மூக்கண்டப்பள்ளி, ஒசூர் – 635 126.
புத்தகக் காட்சி நேரம்:-
முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
சிறப்புத் தள்ளுபடி (-10%) அனுமதி இலவசம்
தொடர்புக்கு: 97913 10318.
.png)
1 hour ago
5





English (US) ·