22 நாடுகளில் OTT தளத்தை முடக்கிய ஒரே இந்திய படம்... இதுவரை இல்லாத ரெக்கார்ட் பிரேக்.. என்ன படம் தெரியுமா?

20 hours ago 16

Last Updated:Feb 07, 2026 2:08 PM IST

அண்மையில் ஓடிடியில் வெளியான இந்தப் படம் உலக அளவில் 22 நாடுகளில் டிரெண்டிங்கில் இருக்கும் ஒரே இந்திய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

 அண்மையில் ஓடிடியில் வெளியான திரைப்படம் 22 நாடுகளில் நம்பர் 1 டிரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது. திரையரங்குகளில் ரூ.1300 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டிய இந்தப் படம் ஓடிடியிலும் டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. இதனை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்து வெளியாக இருக்கிறது.

 தி சர்ஜிகல் ஸ்ட்ரைக்’ படத்தை இயக்கிய பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘துரந்தர்’. இந்தப் படத்தில் நாயகியாக சாரா அர்ஜூன் நடித்திருந்தார். இவரை தவிர்த்து அக்ஷய் கன்னா, மாதவன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

‘உரி: தி சர்ஜிகல் ஸ்ட்ரைக்’ படத்தை இயக்கிய பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘துரந்தர்’. இந்தப் படத்தில் நாயகியாக சாரா அர்ஜூன் நடித்திருந்தார். இவரை தவிர்த்து அக்ஷய் கன்னா, மாதவன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

 இந்தப் படத்துக்கு சஷ்வத் சச்தேவ் இசையமைத்தார். ஜியோ ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஆதித்யா தர் படத்தை தயாரித்தார். படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், இந்தியில் மட்டும் ரூ.1000 கோடி வசூல் ஈட்டி சாதனை படைத்தது. மொத்தமாக உலக முழுவதும் ரூ.1300 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது.

 இந்நிலையில் இந்தப் படம் கடந்த ஜனவரி 30-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. வெளியான சில நாட்களில் உலக அளவில் 22 நாட்களில் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. இது தொடர்பாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில், “22 நாடுகளில் இந்த புயல் வீசுகிறது.

 கனடா, லண்டன், மொராகோ, நைஜீரியா, பங்களாதேஷ், இந்தியா, ஹாங்காக், குவைத், லெபானான், இலங்கை, மாலத்தீவு, ஓமன், கனடா, பாகிஸ்தான், மொரிஷியஸ், கத்தார், சவுதி அரேபியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, துபாய் உள்ளிட்ட நாடுகளில் நம்பர் 1 டிரெண்டிங்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மத்திய கிழக்கு நாடுகளிலும், பாகிஸ்தானிலும் இப்படம் ஓடிடியில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் மார்ச் மாதம் வெளியாகிறது. இந்தப் படத்துடன் யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Gen-Z vs Millennials... யாருக்கு IQ அதிகம்... அதிக புத்திசாலி யார் தெரியுமா?

Gen-Z vs Millennials.. யாருக்கு IQ அதிகம் தெரியுமா?

  • Gen Z தலைமுறையினர் Millennial-களை விட அதிக IQ கொண்டவர்களா?

  • புதிய தலைமுறை IQ அதிகரிக்கும் என்றாலும் சமீபத்திய தரவுகள் மாற்றம் காட்டுகின்றன.

  • Gen Z தலைமுறை அதிக டிஜிட்டல் பயன்பாடு IQ குறைவுக்கு காரணம் என ஆய்வில் தகவல்.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article