TNPSC | தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகள் ரத்து

2 hours ago 15

Last Updated:Feb 08, 2026 9:58 AM IST

டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் அறிவிப்பில், சென்னையில் மையங்கள் மாற்றம் காரணமாக சாலை மறியல் ஏற்பட்டதால் குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வுகள் இன்று ஒத்திவைக்கப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி
டிஎன்பிஎஸ்சி

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார். சென்னையில் கடைசி நேரத்தில் தேர்வு மையங்கள் மாற்றப்பட்டதால் தேர்வு எழுத வந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து இன்று நடைபெற இருந்த குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மாற்று நாளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி தற்போதுதான் கிடைத்திருக்கிறது. மிக வேகமாக நியூஸ்18 தமிழ் இணையதளம் மூலம் பெற்று, படித்துக் கொண்டிருக்கிறீர்கள். மேலதிக தகவல் கிடைத்தவுடன் இந்த செய்தியை உடனே புதுப்பிப்போம். அனைத்து செய்திகளையும், அறிவிப்புகளையும் உடனடியாகப் பெற எங்களுடன் இணைந்திருங்கள். அனைத்து செய்திகளையும் முதலில் பெறுங்கள்.

Location :

Chennai,Tamil Nadu

Read Entire Article