Box Office | ரூ.90 கோடி பட்ஜெட்… ரூ.800 கோடி வசூல்… பாக்ஸ் ஆஃபீஸில் மிரட்டிய படம்.. எது தெரியுமா? 

1 hour ago 14

Last Updated:May 12, 2026 7:07 PM IST

ரூ.90 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் ரூ.800 கோடி வசூலித்துள்ளது. என்ன படம் தெரியுமா?

 சினிமாவின் ஃபார்முலா மாறிவிட்டது. ஸ்டார் நடிகர்களையும், பிரமாண்டங்களையும் வைத்து படத்தை ஹிட் ஆக்கிவிடலாம் என்ற காலம் மலையேறிவிட்டது. அறிமுக நடிகர்களாக இருந்தாலும், திரைக்கதையில் சுவாரஸ்யம் இருந்தால் அந்தப் படம் ஹிட்டாகும் என்பதற்கு பல படங்கள் உதாரணங்களாக இருக்கின்றன.

 அந்த வகையில், பட்ஜெட்டை விட பல மடங்கு அதிக வசூலை ஈட்டி வரவேற்பை பெற்ற படம் ‘சாவா’.  லக்ஷ்மன் உடேகர் இயக்கத்தில் விக்கி கவுஷல், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான பாலிவுட் படம் ‘சாவா’. இந்தப் படம் கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

 படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேட்டாக் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்தது. இந்த திரைப்படத்திற்கு மகாராஷ்டிராவில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், 37 நாட்களில் 775 கோடி ரூபாயை வசூலித்தது. கடந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற பெருமையை சாவா பெற்றது.

 ஷிவாஜி சாவந்த் எழுதிய "சாவா" என்ற மராத்தி நாவலை அடிப்படையாகக் கொண்டு லக்ஷ்மண் உடேக்கர் இப்படத்தை இயக்கியுள்ளார். சாவா என்றால் சிங்கக் குருளை என்று அர்த்தம். சம்பாஜி மன்னராக நடித்திருக்கும் விக்கி கௌஷல் இப்படத்தை தனது தோளில் தாங்கியுள்ளார். அவரின் நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டை பெற்றது.

 இந்தத் திரைப்படம் முகலாயர்களுக்கு எதிரான மராட்டிய மன்னனின் போராட்டத்தையும், இறுதியில் அவர் கைது செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதையும் சித்தரிக்கிறது. இந்தப் படம் வடமாநிலங்களில் பெரும் வெற்றி பெற்றது.

 சத்ரபதி சிவாஜியின் மகனான சம்பாஜி மகாராஜ் வாழ்க்கையை குறித்து பேசும் இப்படம் சிவாஜி சாவந்த் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் உருவானது. ரூ.90 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் மொத்தமாக ரூ.800 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது.

EPF Pension | 12, 20 ஆண்டு சேவைக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? எளிய கணக்கீடு இதோ!

12, 20 ஆண்டு சேவைக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? | EPF Pension

  • EPFO கடந்த சில ஆண்டுகளில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

  • EPS-95 ஓய்வூதியம் ரூ.1,000-லிருந்து ரூ.7,500ஆக உயர்த்த அரசு பரிசீலனை.

  • ஓய்வூதியம் கணக்கீடு கடந்த 12 மாத சராசரி சம்பளம் பணிக்காலத்தை பொருத்தது.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article