Tamil
பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் 7 முக்கிய உணவுகள் குறித்து இங்கே காணலாம்.
health Jul 23 2026
Author: Rayar r Image Credits:Getty
Tamil
பால், தயிர், சீஸ்
பால், தயிர், சீஸ் போன்ற பால் பொருட்களில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இது பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.
Image credits: Getty
Tamil
ஆப்பிள், கேரட், செலரி
ஆப்பிள், கேரட், செலரி போன்ற நார்ச்சத்துள்ள, கடித்துச் சாப்பிடும் உணவுகள் பற்களின் மேற்பரப்பை இயற்கையாகவே சுத்தம் செய்கின்றன. இவற்றை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
Image credits: Getty
Tamil
மீன்கள்
வைட்டமின் டி சத்தைப் பெற, கொழுப்பு குறைந்த புரோட்டீன் உணவுகள் அல்லது சால்மன், முட்டை போன்ற கொழுப்புள்ள மீன்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Image credits: Getty
Tamil
கிரீன் டீ, பிளாக் டீ
சர்க்கரை சேர்க்காத கிரீன் டீ மற்றும் பிளாக் டீ குடிப்பதும் பற்களின் எனாமலை பாதுகாக்க உதவுகிறது.
Image credits: Getty
Tamil
நட்ஸ்
பாதாம், முந்திரி, பிரேசில் நட்ஸ் ஆகியவற்றில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளன. இவை பற்களில் உள்ள அழுக்கை அகற்றவும், உமிழ்நீர் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன.
Image credits: Getty
Tamil
கிவி
கிவி பழத்தில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இது ரத்தக் குழாய்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம், ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவைத் தடுக்கலாம்.
Image credits: Getty
.png)
1 hour ago
10






English (US) ·