Diwali Sweet : சாமை அல்வா கேள்விப்பட்டிருக்கீங்களா ? தீபாவளிக்கு செஞ்சி சாப்பிடுங்க.. அப்பறம் மறக்கமாட்டீங்க !

6 hours ago 13

Last Updated:October 15, 2025 9:51 AM IST

தீபாவளிக்கு அதிரசம், முறுக்கு உள்ளிட்ட பலகாரங்களுடன் வீட்டில் சாமை அல்வா செய்து மகிழ்ச்சியாக சாப்பிடலாம்.

தீபாவளி பண்டிகையில் பட்டாசுக்கு எப்படி பிரதான இடம் உள்ளதோ, அதேபோல் பலகாரங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பச்சரிசியில் அதிரசங்கள் செய்யப்படுகின்றன. புழுங்க அரிசியில் முறுக்குகள் சுடப்படுகின்றன. இந்நிலையில் பாரம்பரிய அரிசி ரகங்களில் பலகாரங்கள் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக கருப்பு கவனி, மாப்பிள்ளை சம்பா, சாமை அரிசி ரகங்களில் இனிப்பு மற்றும் காரவகைகள் செய்யப்பட்டு வருகின்றன.

சாமை அரிசி என்பது ஒரு வகையான சிறுதானியம். இதில் ஊட்டச்சத்து நிறைந்தது. எளிதில் ஜீரணமாகும் மற்றும் நல்ல ஆரோக்கியம் பெறலாம். திருநெல்வேலியின் அடையாளமாக அல்வா உள்ளது. தீபாவளிக்கு பலகாரங்கள் வீட்டில் செய்தாலும் அல்வா கண்டிப்பாக கடைகளில் வாங்கப்படுகின்றன. கடைகளில் உள்ள அல்வாக்களில் ஏராளமான வகைகள் உள்ளன. அதில் பேரிச்சம்பழம், தடியங்காய், கேரட், பீட்ரூட் ஆகியவை மூலம் அல்வா செய்யப்படுகின்றன. இந்த தீபாவளிக்கு வீட்டில் வைத்து ருசியான சாமை அல்வா செய்யலாம்.

மற்றொருபுறம் இதனை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாகவும் இருக்கலாம். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த சாமை அல்வா தயார் செய்வதற்கு பொருட்களான சாமை 1 கப், தண்ணீர் 2 கப், நெய் அரை கப், வெல்லம் அரை கப், ஏலக்காய்த் தூள் அரை ஸ்பூன், முந்திரி, உலர் திராட்சை தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதற்கு செய்முறையாக முதலில் சாமையை சுத்தமாக கழுவ வேண்டும். குறைந்தது 30 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும். இதன்ம மூலம் ஊறிய சாமை, வேக வைக்க எளிமையாக இருக்கும்.பிறகு ஒரு பாத்திரத்தில், ஊறவைத்த சாமையை தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.

சாமையும் அரிசி போலவே இருப்பதால் அதை எடுத்து அழுத்தி பார்த்து வெந்துவிட்டதா என தெரிந்து கொள்ளலாம். சாமை வெந்த பிறகு தண்ணீரை வடித்து அதை எடுத்து வைக்க வேண்டும்.அதன் பிறகு ஒரு வாணலியில் நெய் விட்டு ஊருக வைக்க வேண்டும்.

சாமையும் அரிசி போலவே இருப்பதால் அதை எடுத்து அழுத்தி பார்த்து வெந்துவிட்டதா என தெரிந்து கொள்ளலாம். சாமை வெந்த பிறகு தண்ணீரை வடித்து அதை எடுத்து வைக்க வேண்டும். அதன் பிறகு ஒரு வாணலியில் நெய் விட்டு ஊருக வைக்க வேண்டும்.

உருகிய நெய்யில் வேகவைத்த சாமையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.நெய்யும் சாமையும் நன்றாக கலந்த பிறகு அதில் வெல்லத்தை சேர்க்க வேண்டும். வெல்லம் உருகி சாமை யோடு சேரும் வரை நன்றாக கிளற வேண்டும்.அதன் பிறகு அதில் ஏலக்காய்த் தூள், முந்திரி, திராட்சை சேர்த்து கிளறி இறக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான சாமை அல்வா தயாராகிவிடும்.

 சாமை அல்வா கேள்விப்பட்டிருக்கீங்களா ? தீபாவளிக்கு செஞ்சி சாப்பிடுங்க.. அப்பறம் மறக்கமாட்டீங்க !

Diwali Sweet : சாமை அல்வா கேள்விப்பட்டிருக்கீங்களா ? தீபாவளிக்கு செஞ்சி சாப்பிடுங்க.. அப்பறம் மறக்கமாட்டீங்க !

  • சாமை அரிசியில் ஊட்டச்சத்து நிறைந்தது, எளிதில் ஜீரணமாகும் மற்றும் நல்ல ஆரோக்கியம் பெறலாம்.

  • தீபாவளிக்கு சாமை அல்வா செய்து சாப்பிடலாம், இது ஆரோக்கியமாகவும் இருக்கும்.

  • சாமை, வெல்லம், நெய், ஏலக்காய்த் தூள், முந்திரி, உலர் திராட்சை கொண்டு சாமை அல்வா செய்யலாம்.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article