Garlic Chicken Roast Recipe: தண்ணீரே சேர்க்காமல் சிக்கன் வறுவல்… நெய்யில் மிதக்கும் கார்லிக் சிக்கன் ரோஸ்ட்...

1 hour ago 15

Last Updated:May 13, 2026 12:00 PM IST

பூண்டு, நெய் மற்றும் காரசார மசாலாவின் நறுமணத்தில் தண்ணீரே சேர்க்காமல் வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் சுவையான சிக்கன் வறுவலை சில நிமிடங்களில் எளிதாக செய்து அசத்தலாம்.

Hotel-style 'Garlic Chicken Roast'.. This is the secret spice! Try it too!

சிக்கன் பூண்டு பிரட்டல் (Chicken Garlic Roast) மிகக் குறைந்த பொருட்களுடன், பூண்டின் நறுமணத்தோடு காரசாரமாகச் செய்யக்கூடிய ஒரு சிறந்த ரெசிபி. இதை வீட்டிலேயே எளிமையாகச் செய்யும் முறை இதோ...

ஹோட்டல் சுவையில் 'கார்லிக் சிக்கன் ரோஸ்ட்'.. ரகசிய மசாலா இதுதான்! நீங்களும் ட்ரை பண்ணுங்க!

தேவையான பொருட்கள்​சிக்கன்: 200 g (சிறிய துண்டுகளாக நறுக்கியது)​பூண்டு: 15 - 20 பற்கள் (நசுக்கியது அல்லது பொடியாக நறுக்கியது)​காய்ந்த மிளகாய்: 4 (காரத்திற்கு ஏற்ப)​​மஞ்சள் தூள்: 1/2 டீஸ்பூன்​​​கறிவேப்பிலை & மல்லித்தழை: ஒரு கைப்பிடி​உப்பு: தேவையான அளவுநெய் : தேவையான அளவு

ஹோட்டல் சுவையில் 'கார்லிக் சிக்கன் ரோஸ்ட்'.. ரகசிய மசாலா இதுதான்! நீங்களும் ட்ரை பண்ணுங்க!

ஒரு வாணலியில் தேவையான அளவு ஸ்பூன் நெய், நசுக்கி வைத்துள்ள பூண்டு, வர மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இறக்கும்போது தேவையான அளவு கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதங்கிய பிறகு அதனை தனியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஹோட்டல் சுவையில் 'கார்லிக் சிக்கன் ரோஸ்ட்'.. ரகசிய மசாலா இதுதான்! நீங்களும் ட்ரை பண்ணுங்க!

பிறகு சிக்கன் முக்கால் பாகம் வெந்ததும், பிறகு அரைத்து வைத்திருந்த பூண்டு மசாலாவை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு வதக்க வேண்டும். சிக்கன் துண்டுகளில் இருந்து மசாலா நன்றாக ஒட்டி வரும் வரை (பிரட்டல் பதம்) கிளறவும். அவ்வளவுதாங்க மல்லித்தழையைத் தூவி இறக்கினால், மணமணக்கும் சிக்கன் பூண்டு பிரட்டல் தயார்!

ஹோட்டல் சுவையில் 'கார்லிக் சிக்கன் ரோஸ்ட்'.. ரகசிய மசாலா இதுதான்! நீங்களும் ட்ரை பண்ணுங்க!

பிறகு அதே வாணலியில் இஞ்சி பூண்டு விழுது, சிக்கன் துண்டுகளைச் சேர்க்கவும். பிறகு நசிக்க வைத்திருந்த பூண்டு, இரண்டு அல்லது மூன்று வரமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். அதன் பிறகு அதில் தேவையான அளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள் தூள், உப்பு,நெய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.தண்ணீர் எதுவும் ஊற்ற வேண்டாம், சிக்கனில் இருந்து வரும் தண்ணீரே போதுமானது. மூடி போட்டு மிதமான தீயில் 10 - 12 நிமிடம் வேக வைக்கவும்.

பேங்க் ஆஃப் பரோடாவில் ரூ.2 லட்சம் FD-ல் முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்? | Bank of Baroda

பேங்க் ஆஃப் பரோடாவில் ரூ.2 லட்சம் FD.. எவ்வளவு வட்டி கிடைக்கும்?

  • பேங்க் ஆஃப் பரோடாவில் ரூ.2 லட்சம் FDல் 6 வருடம் வைத்தால் ரூ.85,901 வட்டி.

  • மூத்த குடிமக்கள் அதே FDல் ரூ.2 லட்சம் முதலீடு; ரூ.1,03,289 வட்டி பெற முடியும்.

  • FD-க்களுக்கு 3.50% முதல் 7.05% வரை வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article