Tamil
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 8 பழங்கள் பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
health-food May 10 2026
Author: vinoth kumar Image Credits:Getty
Tamil
ஆப்பிள்
ஆப்பிள் பழம் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது. ரத்தக் குழாய்களில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, இதய நோய் அபாயத்தையும் குறைக்கும்.
Image credits: Getty
Tamil
அவகேடோ
வாரத்திற்கு குறைந்தது இரண்டு முறையாவது அவகேடோ சாப்பிட்டால், இதய நோய்கள் மற்றும் கரோனரி இதய நோய் வருவதற்கான வாய்ப்பு 16 முதல் 22 சதவீதம் வரை குறைகிறது.
Image credits: Getty
Tamil
மாதுளை
மாதுளையில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை தமனிகளின் சுவர்களைப் பாதுகாத்து, ரத்த அழுத்தத்தைக் குறைப்பதால், இது இதய ஆரோக்கியத்திற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது.
Image credits: Getty
Tamil
வாழைப்பழம்
வாழைப்பழம் பொதுவாகவே இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் வைட்டமின் சி போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்களை வழங்குகிறது.
Image credits: Getty
Tamil
கிவி
கிவி பழம் தினமும் 2-3 கிவி பழங்களைச் சாப்பிடுவது ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்கவும், கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தவும் உதவும்.
Image credits: Getty
Tamil
ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரிகளைத் தொடர்ந்து சாப்பிடுவது, LDL ('கெட்ட') கொழுப்பைக் குறைத்து, ரத்தக் குழாய்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
Image credits: Freepik
Tamil
அன்னாசிப்பழம்
அன்னாசிப்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து மற்றும் ப்ரோமெலைன் ஆகியவை நிறைந்துள்ளன. இந்தக் கூறுகள் இதயத்தை நோய்களில் இருந்து ஒட்டுமொத்தமாக பாதுகாக்கின்றன.
Image credits: pexels
.png)
1 hour ago
12








English (US) ·