Jana Nayagan : இணையத்தில் ஜனநாயகன் ரிலீசான விவகாரம்.. 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..

47 minutes ago 10

Last Updated:May 15, 2026 10:44 PM IST

இணையத்தில் ஜனநாயகன் படம் வெளிவந்த போதிலும், தியேட்டர் ரிலீசில் புதிய சாதனையை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு திரைத்துறையினர் மத்தியில் காணப்படுகிறது.

 விஜய் நடித்த 'ஜனநாயகம்' படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியான வழக்கில் மூன்று பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 முதலமைச்சர் விஜய் தனது கடைசி படமான 'ஜனநாயகன்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கலை முன்னிட்டு வெளியாகுவதாக இருந்தது.

 இருப்பினும், சென்சார் சான்றிதழ் தாமதமான காரணத்தால் படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. தற்போது இந்தப் படத்தை வெளியிடுவதற்கு தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றன.

 இரண்டு வாரங்களுக்குள் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, தேர்தலுக்கு முன்பாக 'ஜனநாயகன்' படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது.

 இதனால் விஜய் ரசிகர்களும், 'ஜனநாயகன்' படக்குழுவினரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

 தொடர்ந்து விசாரணை நடந்துவரும் நிலையில், கைது செய்யப்பட்டுள்ள பிரசாந்த், செல்வம் மற்றும் பாலகிருஷ்ணன் என்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்ந்து விசாரணை நடந்துவரும் நிலையில், கைது செய்யப்பட்டுள்ள பிரசாந்த், செல்வம் மற்றும் பாலகிருஷ்ணன் என்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த சம்பவம் திரைத்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 இணையத்தில் ஜனநாயகன் படம் வெளிவந்த போதிலும், தியேட்டர் ரிலீசில் புதிய சாதனையை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு திரைத்துறையினர் மத்தியில் காணப்படுகிறது.

இணையத்தில் ஜனநாயகன் படம் வெளிவந்த போதிலும், தியேட்டர் ரிலீசில் புதிய சாதனையை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு திரைத்துறையினர் மத்தியில் காணப்படுகிறது.

 சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜனநாயகன் பட தயாரிப்பாளர் சென்சார் சான்றிதழ் பெறுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

Gold Price | வரும் நாட்களில் தங்கம் விலை குறையுமா? நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் முக்கிய தகவல்!

Gold Price | வரும் நாட்களில் தங்கம் விலை குறையுமா?

  • தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்ந்ததால் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு.

  • மேற்காசிய போர் காரணமாக தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு.

  • தங்கம் விலை உயர்வு நகை சந்தையில் மந்தநிலையை உருவாக்கி உள்ளது.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article