Tamil
life-style Jul 22 2026
Author: Vedarethinam Ramalingam Image Credits:Getty
Tamil
சிங்க் அடிக்கடி அடைத்துக்கொள்வது ஒரு பொதுவான பிரச்சினை
இந்த மாதிரி நேரத்துல, சில சிம்பிள் டிப்ஸ் வெச்சே இந்த பிரச்சினையை சரி செஞ்சிடலாம்.
Image credits: Getty
Tamil
சிங்க் அடைத்தால், தண்ணீர் வெளியேறாமல் மேலே தேங்கி நிற்கும்.
பாத்திரம் கழுவும்போது சிங்க் அடைத்துக்கொண்டால் என்ன செய்வது என்பது பலரின் கேள்வி. அதற்கான பதில் இங்கே இருக்கிறது.
Image credits: Getty
Tamil
சிங்கை முதலில் காலி செய்யுங்கள்
முதலில், சிங்கில் இருக்கும் பாத்திரங்களை வெளியே எடுங்கள். அப்போதுதான் அடைப்புக்கு என்ன காரணம் என்று தெரியும். பிறகு அதை சுத்தம் செய்வது சுலபம்.
Image credits: Getty
Tamil
சூடான தண்ணீர்
சிங்க் சுத்தம் செய்த பிறகும் தண்ணீர் தேங்கினால், சூடான நீரை ஊற்றுங்கள். இது பைப்பில் சிக்கியிருக்கும் அழுக்கை இளகச் செய்து, தண்ணீர் எளிதாக செல்ல உதவும்.
Image credits: Getty
Tamil
பேக்கிங் சோடா மற்றும் வினிகர்
பேக்கிங் சோடா மற்றும் வினிகருடன் சிறிது தண்ணீர் சேர்த்து சிங்கில் ஊற்றவும். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக சூடான நீரை ஊற்ற வேண்டும்.
Image credits: Getty
Tamil
பிளங்கர் (Plunger)
உங்கள் வீட்டில் பிளங்கர் இருந்தால், அடைபட்ட சிங்க் பைப்பை எளிதாக சுத்தம் செய்யலாம்.
Image credits: chat gpt
Tamil
கவனம் தேவை
சமையல் எண்ணெய், கொழுப்புப் பொருட்கள், பெரிய உணவுத் துண்டுகள் சிங்க் பைப்புக்குள் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உணவுப் பொருட்களை சிங்கில் கொட்டாதீர்கள்.
Image credits: Getty
Tamil
பிளம்பர் உதவி
என்ன செய்தும் அடைப்பு நீங்கவில்லை என்றால், பிளம்பரின் உதவியை நாடுங்கள். சிங்கை reguler-ஆக சுத்தம் செய்தால் இந்த பிரச்சினை வராது.
Image credits: chat gpt
.png)
1 hour ago
4








English (US) ·