Madurai Power Cut: மதுரை மக்கா நோட் பண்ணுங்க... நாளை ஜூலை 23-ல் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது

57 minutes ago 7

Last Updated:Jul 22, 2026 3:56 PM IST

Madurai Power Cut | மதுரை மாவட்டத்தில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட மின்வாரிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் நாளை வியாழக்கிழமை (23. 07. 2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் ரோடு, பெரியார் பேருந்து நிலையம், திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு, தெற்கு மாசி வீதி,மேல மாசி வீதி,இம்மையில் நன்மை தருவார் கோவில் தெரு, மேல வடம் போக்கி தெரு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும். 

அதன் படி, தெற்கு வெளி வீதி, பவர் ஹவுஸ் ரோடு, சப்பாணி கோவில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட் வீதி, ஜரிகை கார தெரு, பாவாஸா சந்து, நாடார் வித்தியா சாலை, சின்னக்கடை தெரு, மஞ்சணக்கார தெரு, சிங்கார தோப்பு, முகையதீன் ஆண்டவர் சந்து.

வைக்கோல் கார தெரு, பாப்பன் கிணற்று சந்து, தென்னோலகார சந்து, முகம்மதியர் சந்து, திருப்பரங்குன்றம் ரோடு, பெரியார் பேருந்து நிலையம், திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு, தெற்கு மாசி வீதி,மேல மாசி வீதி,இம்மையில் நன்மை தருவார் கோவில் தெரு, மேல வடம் போக்கி தெரு, ஹயத்கான் சாலை, மேல வாசல் ஹவுசிங் போர்டு, மரக்கடை, திடீர் நகர், ஹீரா நகர்.

சுப்பிரமணியபுரம் 1-3 தெருக்கள்,எம்.கே புரம்,நந்தவனம், ரத்தினபுரம், சுந்தரராஜபுரம், காஜா தெரு, சி.சி ரோடு, தெற்கு சண்முகபுரம், வி.வி கிரி சாலை, தெற்காவணி மூல வீதி, ஒண்டிமுத்து மேஸ்திரி வீதி, பாண்டி வேளாளர் தெரு, வீரராகவ பெருமாள் கோவில், கான்சா மேட்டுத் தெரு, எழுத்தாணிக்காரத் தெரு, பச்சரிசிகாரத் தெரு, கிரைம் பிராஞ்ச், காஜிமார் தெரு, கட்ராபாளையம், தெற்கு மாட வீதி, அமெரிக்கன் மிசன் சர்ச், கிளாஸ்காரத் தெரு போன்ற பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் கூறியுள்ளார்.

எனவே பொதுமக்கள் தங்களுக்கு மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

“நீட் விலக்குக்கு முதல்வர் விஜய் போராடி வருகிறார்… மாணவர்களின் நலனே முதன்மை” – அமைச்சர் கீர்த்தனா

  • நீட் போராட்டத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

  • முதலமைச்சர் விஜய் நீட் விலக்குக்கு போராடி வருகிறார்.

  • அமைச்சர் கீர்த்தனா தெரிவித்த கருத்து.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article