Money Flow: பண பற்றாக்குறை? இந்த 5 பொருட்களை வீட்டில் வைத்தால் போதும்

1 hour ago 11

Tamil

வீட்டில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜி (Negative Energy), வாஸ்து குறைபாடுகளால் சில சமயம் நிதி நிலைமை மோசமடையும். ஆனால், ஃபெங் சுய் பரிகாரங்கள் மூலம் இதை சரிசெய்ய முடியும்.

spiritual Jul 22 2026

Author: Vedarethinam Ramalingam Image Credits:Getty

Tamil

ஃபெங் சுய் தவளை

நீங்க பணப் பிரச்சனையால கஷ்டப்படுறீங்களா? அப்போ இன்னைக்கே வீட்டுக்கு மூன்று கால் ஃபெங் சுய் தவளையை வாங்கிட்டு வாங்க. இது பணப் பிரச்சனைகளைத் தீர்க்க உதவும்.

Image credits: adobe stock

Tamil

ஃபெங் சுய் ஆமை

ஃபெங் சுய் சாஸ்திரப்படி, வீட்டில் ஆமை வைப்பது ரொம்ப அதிர்ஷ்டம் (Lucky). இதை வீட்டின் வடக்கு திசையில் வைத்தால், குபேரனின் அருள் எப்போதும் நிலைத்திருக்கும்.

Image credits: Social media

Tamil

சீன நாணயங்கள்

ஃபெங் சுய் முறையில் சீன நாணயங்கள் ஒரு நல்ல சகுனமாகப் பார்க்கப்படுது. இதை ஒரு சிவப்பு நிறத் துணியில் கட்டி வைத்தால், வீட்டில் பணப்புழக்கம் (Money Flow) தடையின்றி இருக்கும்.

Image credits: adobe stock

Tamil

நீர் ஊற்று

வீட்டின் வடக்கு திசையில் நீர் ஊற்று வைப்பது ரொம்ப நல்லது. அந்த நீர் ஊற்றில் தண்ணீர் எப்போதும் சுத்தமாகவும், ஓடிக்கொண்டும் இருக்க வேண்டும். 

Image credits: Social media

Tamil

ஃபிஷ் அக்வாரியம்

வீட்டில் ஃபிஷ் அக்வாரியம் வைத்தால், பணக் கஷ்டங்கள் குறையும். மேலும், வீட்டுச் சூழலில் நல்ல பாசிட்டிவ் மாற்றங்கள் தெரியும்.

Image credits: Getty

Read Entire Article