Siragadikka Aasai | கோர்ட்டிற்கு சாட்சியாக வந்த வித்யா, மலேசியா மாமா.. டைவர்ஸ் கிடைக்குமா? ரோகிணி விடுவாரா?

23 hours ago 17

Last Updated:Feb 09, 2026 9:14 AM IST

Siragadikka Aasai | சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று மனோஜின் திட்டத்தை ஓட்டி கேட்ட ரோகிணி புது திட்டத்தை அமல்படுத்தவுள்ளார். என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்..

 சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று மீனா வற்புறுத்தவே, ஸ்ருதி ரவியை ஹோட்டலில் வேலைக்கு எடுத்துவிட்டார். ஆனால் நீத்து வீடியோ போட்டால் தான் நான் வீட்டிற்கு வருவேன் என்று சொல்லிவிடுகிறார். இதன் பிறகு ரவியும் ஹோட்டலில் வேலையை தொடங்குகிறார்.

 தொடர்ந்து கறிக்கடை மணியை பார்த்து பேசிவிட்டதாக சந்தோஷ் மனோஜிடம் கூறி கொண்டிருந்த போது ரோகிணி எண்ட்ரி கொடுக்கவே, அனைவரும் அச்சப்படுகின்றனர்.

 பிறகு பணம் செட்டில் பண்ண வேண்டும் என்று ரோகிணி கூறவே, மனோஜும் அவரிடம் போனை கொடுத்துவிடுகிறார். ஆனால் அவர் போனில் ஏதோ தனக்கு சாதகமாக வேலை பார்த்தது போல் தெரிகிறது.

 பிறகு முத்துவும் - மீனாவும் வீட்டிற்கு வந்து மணியையும், வித்யாவையும் சாட்சிக்கு வர சொல்லியதை பற்றி கூறுகின்றனர். அப்போது மனோஜ் ரோகிணி கடைக்கு வந்துவிட்டார் சந்தோஷ் பேசும் போதும் ஆனால் எதுவும் கேட்கவில்லை நான் அவரிடமே கேட்டுவிட்டேன் என்று சொல்கிறார். உடனே முத்துவோ மனோஜை திட்டுகிறார். ஏண்டா அது பொய்யே ஏக்கர் கணக்குல சொல்லும் அது சொல்றத போய் எப்படி நம்புற, நாளைக்கு என்ன ப்ளாண் பண்ண போதோ தெரியல என்று புலம்புகிறார்.

 பிறகு செல்வத்திற்கு ஜாமீன் கிடைத்து வெளியே வந்துவிடவே, செல்வம் முத்துவிடம் மன்னிப்பு கேட்டு நடந்த விஷயத்தை கூறுகிறார். மேலும் குடும்பத்தை கட்டி பிடித்து கதறி அழுகிறார்.

 அந்த நேரத்தில் வந்த அருண், ஜாமீன் கிடைத்துவிட்டது என்று சந்தோஷப்படாதே, உன் லைசன்ஸை கேன்சல் பண்ணும் வேலையாக தான் அழைந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு அனைவரும் கெஞ்சி அழுகவே, அருண் எங்க அம்மாவை கொன்னேல உன்னை அவ்வளவு சீக்கிரம் சும்மாவிடமாட்டேன் என்று சவால் விட்டு செல்கிறார்.

 பிறகு மொத்த குடும்பமும் டைவர்ஸ் கேஸிற்காக கோர்ட்டில் இருக்கவே, அங்கு வந்த ரோகிணி விஜயாவிடம் நக்கலாக எப்படி இருக்கீங்க ஆண்டி என்று கேட்கிறார். உடனே விஜயாவோ செருப்பு எடுத்து அடிச்சிருவேன் என்று சொலல்வே, அவர் அங்கிருந்து நகர்ந்து செல்கிறார். இனி டைவர்ஸ் கிடைக்குமா என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Gold | நாட்டில் எந்த மாநிலம் அதிக தங்கம் உற்பத்தி செய்கிறது தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

Gold | நாட்டில் எந்த மாநிலம் அதிக தங்கம் உற்பத்தி செய்கிறது?

  • இந்தியாவில் தங்க உற்பத்தியில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது.

  • பீகார் மாநிலம் தங்க இருப்பில் முதலிடத்தில் உள்ளது.

  • இந்தியா உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வோர் நாடாகும்.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article