Last Updated:Feb 07, 2026 12:16 PM IST
Appavu | நெல்லையில் அப்பாவு பேட்டியளித்த நிலையில், வரும் பிப்ரவரி 17 காலை 9:30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் என்று தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சட்டமன்ற பேரவை கூட்டத்துடன் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி காலை 9:30 மணிக்கு கூடுகிறது என்றும், அன்றைய தினம் 2026-27 இடைக்கால நிதிநிலை அறிக்கையை தமிழக நிதி அமைச்சர் வாசிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பிப் 20 ம் தேதி 2026-27 க்கான முன் பண மாணிய கோரிக்கை 2025-26 க்கான கூடுதல் செலவுக்கான மாணிய கோரிக்கை அளிக்கப்படும் எனவும், அலுவல் ஆய்வுக்குழு கூடி கூட்டத்தொடர் எத்தனை நாள் நடத்தபடும் என்பதை அறிவிக்கப்படும் என்று பேசினார்.
இந்தச் செய்தி தற்போதுதான் கிடைத்திருக்கிறது. மிக வேகமாக நியூஸ்18 தமிழ் இணையதளம் மூலம் பெற்று, படித்துக் கொண்டிருக்கிறீர்கள். மேலதிக தகவல் கிடைத்தவுடன் இந்த செய்தியை உடனே புதுப்பிப்போம். அனைத்து செய்திகளையும், அறிவிப்புகளையும் உடனடியாகப் பெற எங்களுடன் இணைந்திருங்கள். அனைத்து செய்திகளையும் முதலில் பெறுங்கள்.
First Published :
Feb 07, 2026 12:12 PM IST
TN Budget 2026 | பிப்ரவரி 17-ல் தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் தாக்கல்.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
.png)






English (US) ·