Weather Update | உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் முக்கிய வார்னிங்!

1 hour ago 22

Last Updated:Feb 16, 2026 1:53 PM IST

Weather Update | தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 18ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தெற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள்  மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இதன் காரணமாக, இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் 18 ஆம் தேதி வாக்கில் மேலும் வலுப்பெறக்கூடும்.

தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 18ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுவையில்  வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 19 முதல் 21ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை   பெய்யக்கூடும்.

தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 18ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை  ஒட்டியே இருக்கக்கூடும்.  

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.

தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால், மீனவர்கள் இன்று இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால், மீனவர்கள் இன்று இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Weather Update | உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் முக்கிய வார்னிங்!

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்!

  • தெற்கு வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு.

  • தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் 18ஆம் தேதி வரை வறண்ட வானிலை.

  • 19 முதல் 21ஆம் தேதி வரை தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article