Weather Update | தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலரட்... வானிலை மையம் முக்கிய வார்னிங்!

1 hour ago 16

Last Updated:May 09, 2026 3:24 PM IST

Weather Update | சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அதேபோல், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இன்றும் நாளையும் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இன்றும் நாளையும் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Weather Update | தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலரட்... வானிலை மையம் முக்கிய வார்னிங்!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலரட்!

  • தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை ஆரஞ்சு எச்சரிக்கை.

  • மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு.

  • குமரிக்கடல் பகுதியில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article