Youngest CM | விஜய் இல்லை.. தமிழகத்தின் இளம் வயது முதலமைச்சர் யார் தெரியுமா.?

17 hours ago 13

Last Updated:May 12, 2026 1:08 PM IST

Youngest Chief minister of Tamilnadu | இளம் வயதில் முதலமைச்சர் ஆனவர்களின் பட்டியலை முழுவதுமாக பார்க்கலாம் வாங்க..

 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 முடிவடைந்த நிலையில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனால் இவர் தான் இளம் வயது முதலமைச்சராக இருப்பார் என பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால் விஜய்யை விட இளம் வயதில் சிலர் பொறுப்பேற்றுள்ளார்கள் அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 முடிவடைந்த நிலையில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனால் இவர் தான் இளம் வயது முதலமைச்சராக இருப்பார் என பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால் விஜய்யை விட இளம் வயதில் சிலர் பொறுப்பேற்றுள்ளார்கள் அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

 தமிழக மாநிலத்தின் முதல் முதலமைச்சராக காமராஜர் பொறுப்பேற்றார். அப்போது அவரது வயது 51 ஆகும். காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர் தமிழகத்தில் 1953 முதல் 1963 வரை மூன்று முறை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காமராஜர்: தமிழக மாநிலத்தின் முதல் முதலமைச்சராக காமராஜர் பொறுப்பேற்றார். அப்போது அவரது வயது 51 ஆகும். காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர் தமிழகத்தில் 1953 முதல் 1963 வரை மூன்று முறை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 தமிழக மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை. இவரது ஆட்சியில்தான், தமிழகத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டது. அதுவரை மெட்ராஸ் மாநிலம் என இருந்தது. அண்ணாதுரை முதலமைச்சராக பதவியேற்றபோது, அவருக்கு வயது 57 ஆகும்.

சி.என். அண்ணாதுரை: தமிழக மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை. இவரது ஆட்சியில்தான், தமிழகத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டது. அதுவரை மெட்ராஸ் மாநிலம் என இருந்தது. அண்ணாதுரை முதலமைச்சராக பதவியேற்றபோது, அவருக்கு வயது 57 ஆகும்.

 தமிழகத்தின் மூன்றாவது முதலமைச்சர் கருணாநிதி. இவர் 1969 ஆம் ஆண்டில் பதவியேற்றார். அப்போது அவரது வயது 44 ஆகும். இவர் மொத்தம் 5 முறை 1969, 1971, 1989, 1996, 2001 தமிழகத்திற்கு முதலமைச்சராக இருந்துள்ளார்.

கருணாநிதி: தமிழகத்தின் மூன்றாவது முதலமைச்சர் கருணாநிதி. இவர் 1969 ஆம் ஆண்டில் பதவியேற்றார். அப்போது அவரது வயது 44 ஆகும். இவர் மொத்தம் 5 முறை 1969, 1971, 1989, 1996, 2001 தமிழகத்திற்கு முதலமைச்சராக இருந்துள்ளார்.

 தமிழகத்தின் நான்காவது முதலமைச்சர் எம்.ஜி. ராமசந்திரன். இவர் அதிமுக கட்சியை தொடங்கி போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று முதலமைச்சரானார். அப்போது அவரது வயது 60 ஆகும். 1977ல் பதவியேற்ற எம்ஜிஆர், 1987 ஆம் ஆண்டு வரை மூன்று முறை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எம்.ஜி.ஆர்: தமிழகத்தின் நான்காவது முதலமைச்சர் எம்.ஜி. ராமசந்திரன். இவர் அதிமுக கட்சியை தொடங்கி போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று முதலமைச்சரானார். அப்போது அவரது வயது 60 ஆகும். 1977ல் பதவியேற்ற எம்ஜிஆர், 1987 ஆம் ஆண்டு வரை மூன்று முறை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 தமிழகத்தின் ஐந்தாவது முதலமைச்சர் ஜெயலலிதா. இவர் 1991 ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்றார். அப்போது இவரது வயது 43 ஆகும். தமிழகத்தின் இளம் முதலமைச்சராக இருந்தவர் ஜெயலலிதாதான்.

ஜெயலலிதா: தமிழகத்தின் ஐந்தாவது முதலமைச்சர் ஜெயலலிதா. இவர் 1991 ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்றார். அப்போது இவரது வயது 43 ஆகும். தமிழகத்தின் இளம் முதலமைச்சராக இருந்தவர் ஜெயலலிதாதான்.

 தமிழகத்தின் 6 வது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இவர் 2021 ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்றார். அப்போது அவரது வயது 68 ஆகும். இதையடுத்து 2026 ஆம் ஆண்டு திமுக தோல்வியடைந்தது. ஸ்டாலினும் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தோல்வியடைந்தார்.

மு.க. ஸ்டாலின்: தமிழகத்தின் 6 வது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இவர் 2021 ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்றார். அப்போது அவரது வயது 68 ஆகும். இதையடுத்து 2026 ஆம் ஆண்டு திமுக தோல்வியடைந்தது. ஸ்டாலினும் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தோல்வியடைந்தார்.

 தமிழகத்தின் 7 வது முதலமைச்சர் ஜோசப் விஜய். இவர் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றார். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி சந்தித்த முதல் தேர்தலிலேயே 108 இடங்களில் வென்று கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளார். அவரது வயது 51 ஆகும். இளம் முதலமைச்சர்களின் பட்டியலில் விஜய் 4வது இடத்தில் உள்ளார்.

சி.ஜோசப் விஜய்: தமிழகத்தின் 7 வது முதலமைச்சர் ஜோசப் விஜய். இவர் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றார். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி சந்தித்த முதல் தேர்தலிலேயே 108 இடங்களில் வென்று கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளார். அவரது வயது 51 ஆகும். இளம் முதலமைச்சர்களின் பட்டியலில் விஜய் 4வது இடத்தில் உள்ளார்.

 இதில் முதல் இடத்தில் ஜெயலலிதா தான் உள்ளார். அதாவது அவருக்கு 43 வயதில் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், அதிக வயதில் முதலமைச்சராக பொறுப்பேற்றவர் ராஜகோபாலச்சாரியாகும். அவர் 1952-ல் 73 வயதில் முதலமைச்சராக பொறுப்பேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் முதல் இடத்தில் ஜெயலலிதா தான் உள்ளார். அதாவது அவருக்கு 43 வயதில் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், அதிக வயதில் முதலமைச்சராக பொறுப்பேற்றவர் ராஜகோபாலச்சாரியாகும். அவர் 1952-ல் 73 வயதில் முதலமைச்சராக பொறுப்பேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

AC Tips | ஏசி-ல் இந்த 'மோட்' யூஸ் பண்ணுங்க.. விடிய விடிய ஏசி ஓடினாலும் மின் கட்டணம் உயராது..!

AC-ல் இந்த 'மோட்' யூஸ் பண்ணுங்க.. மின் கட்டணம் உயராது!

  • ஆட்டோ மோட், ஸ்லீப் மோட் பயன்படுத்தினால் மின் கட்டணம் குறையும்.

  • ஏசியை 24 முதல் 26°C வரை இயக்கினால், கம்ப்ரசர் சுமை குறையும்.

  • டைமர் அமைப்பை பயன்படுத்தலாம்; மின் கட்டணம் உயராது.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article