அக்கா, தங்கை நடிகைகள்.. இருவருடன் சேர்ந்து நடித்த ஒரே நடிகர் யார்?

7 hours ago 11

Last Updated:October 13, 2025 9:11 PM IST

ஒரே குடும்பத்தில் முன்னணி நடிகைகளாக உள்ள அக்கா, தங்கை இரண்டு நடிகைளுடன் ஒரு பிரபல நடிகர் சேர்ந்து நடித்துள்ளார்.

 அக்கா, தங்கை நடிகைகளுடன் சேர்ந்த நடித்த முன்னணி நடிகர் குறித்து இந்த செய்திகுறிப்பில் பார்க்கலாம்.

 கோலிவுட் முதல் பாலிவுட் வரை அம்மா, அப்பா, அக்கா, தங்கை என ஒரே குடும்பத்தில் பல வாரிசுகள் காலம்காலமாக சினிமாவில் நடித்து வருகின்றனர்.

 அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகர்கள் விஜய், சூர்யா, அஜித் என சில நடிகர்களின் குடும்பத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் உள்ளனர்.

 அதேபோல் பாலிவுட்டிலும் அமிதாப் உள்ளிட்ட குடும்பத்தினரும் சினிமாவில் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

 இந்நிலையில், பாலிவுட்டில் முன்னணி நடிகைகளாக உள்ள அக்கா, தங்கையுடன் ஒரு பிரபல நடிகர் சேர்ந்து நடித்துள்ளார். அவர் யாருன்னு தெரியுமா?

 ஆம் அந்த நடிகர் அக்ஷய் குமார் தான். நடிகை கீர்த்தி சனோனுடன் ஹவுஸ்புல் - 4 மற்றும் பச்சான் பாண்டே உள்ளிட்ட படங்களிலும், நுபுர் சனோனுடன் பிலால் படத்தில் ஜோடியாக நடித்துள்ளார்.

 நடிகைகள் கீர்த்தி சனோன்(அக்கா), நுபுர் சனோன்(தங்கை) ஆகியோர் உடன் பிறந்த சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்கா, தங்கை என ஒரே குடும்பத்தில் இரண்டு நடிகைகள்.. இருவருக்கும் ஜோடியாக நடித்த ஒரே நடிகர்.. யாருன்னு தெரியுமா?

அக்கா, தங்கை நடிகைகள்.. இருவருடன் சேர்ந்து நடித்த ஒரே நடிகர் யார்?

  • நடிகர் அக்ஷய் குமார், கீர்த்தி சனோன் மற்றும் நுபுர் சனோனுடன் நடித்துள்ளார்.

  • கீர்த்தி சனோனுடன் ஹவுஸ்புல்-4 மற்றும் பச்சான் பாண்டே படங்களில் நடித்துள்ளார்.

  • நுபுர் சனோனுடன் பிலால் படத்தில் ஜோடியாக நடித்துள்ளார்.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article