காதை பிளந்த விசில் சத்தம்.! வாசலில் காத்திருந்து முதல்வரை வரவேற்ற திருமாவளவன்.!

1 hour ago 8

சென்னையில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைமை அலுவலகத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வருகை தந்தது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் வாசலுக்கே வந்து முதல்வர் விஜய்யை இன்முகத்துடன் வரவேற்றார். கட்சியின் முக்கிய நிர்வாகிகளான வன்னி அரசு, ரவிக்குமார் மற்றும் விசிக தலைவர்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். தங்களின் ஆதர்ச நாயகனைக் காண விசிக அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Read Entire Article