கோரிப்பாளையம்: ஆறாக ஓடும் கழிவுநீர்; சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்| Photo Album

1 hour ago 12

மதுரை கோரிப்பாளையம் பந்தல்குடி நகரில் பல ஆண்டுகளாக கழிவுநீர் தேங்கி ஆறுபோல் ஓடுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலைகள் மற்றும் பள்ளிகள் அருகே கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம், கொசுத் தொல்லை மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

Published:Just NowUpdated:Just Now

Loading recommendations...

இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்துகள். அவற்றுக்கு விகடன் பொறுப்பேற்காது.எனினும், கண்ணியத்தையும் மரியாதையையும் காப்பது அனைவரின் பொறுப்பு. தனிப்பட்ட தாக்குதல், அவதூறு அல்லது வெறுப்பைத் தூண்டும் கருத்துகளை விகடன் அனுமதிக்காது.

அத்தகைய கருத்துகள் Moderation பகுதிக்குச் செல்லக்கூடும் அல்லது நிராகரிக்கப்படலாம் என்பதைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.

Read Entire Article