Last Updated:Jul 22, 2026 6:46 PM IST
7 மொழிகளில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய மல்டிலிங்குவல் படைப்புகளின் பட்டியலை ZEE5 ஓடிடி தளம் வெளியிட்டுள்ளது.

7 மொழிகளில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய மல்டிலிங்குவல் படைப்புகளின் பட்டியலை ZEE5 ஓடிடி தளம் வெளியிட்டுள்ளது.
இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், கன்னடம் மற்றும் வங்காளம் என ஏழு மொழிகளில் உருவாகும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் குறித்த அறிவிப்புகளை ஜீ5 ஓடிடி தளம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள இந்தி வெப் சீரிஸ்கள்: Kambli, The Scam: Leaked, Coffee King, மாதவன் நடித்துள்ள Jeena Isi Ka Naam Hai 2.0 , Zee Horror Show, Rangbaaz Season 4, Janaawar 2, Bakaiti Season 2 உள்ளிட்ட தொடர்கள் விரைவில் வெளியாக உள்ளன.
இந்தி படங்களை பொறுத்தவரை, Hai Jawani Toh Ishq Hona Hai (வருண் தவான், பூஜா ஹெக்டே, மௌனி ராய்), Bandar, Bharat Bhagya Vidhata, Pooja Meri Jaan, Sarvgunn Sampann, உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன.
தமிழில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் Koose Munisamy Veerappan, Thadayam 2 ஆகிய சீரிஸ்களும் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட வரிசையில் Demonte Colony 3, நயன்தாரா, கவின் நடிப்பில் Hi! மற்றும் ராவடி, ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. தெலுங்கில், Shrimathi, Objection My lord உள்ளிட்ட வெப்சீரிஸ்கள் விரைவில் வெளியாகின்றன.
.png)






English (US) ·