தமிழ்நாட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்... முழு விவரம் இதோ...

16 hours ago 13

Last Updated:Dec 21, 2025 3:19 PM IST

Power Shutdown | தமிழ்நாட்டில் நாளை (22.12.2025) திங்கட்கிழமை எந்தெந்த பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது என்பது தொடர்பான தகவலை இந்த தொகுப்பில் காணலாம்.

 தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) சார்பில் நாள்தோறும் சீரான மற்றும் தடையற்ற மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்விநியோகத்தை உறுதி செய்ய மாவட்டம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் குறிப்பிட்ட நாட்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) சார்பில் நாள்தோறும் சீரான மற்றும் தடையற்ற மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்விநியோகத்தை உறுதி செய்ய மாவட்டம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் குறிப்பிட்ட நாட்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

அப்பணிகளின்போது மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட சில இடங்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும். அந்த வகையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி பின்வரும் மாவட்டங்களின் முக்கிய பகுதிகளில் நாளை (22.12.2025) திங்கட்கிழமை பகல் நேர மின் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:

 உடுமலை பகுதியில் பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியன்துறை, மானூர்பாளையம், பெரியகுமாரபாளையம், முண்டு வேலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்து கிணத்துப்பட்டி, சிக்கனூத்து, முத்துசமுத்திரம், கொள்ளுப்பாளையம், லிங்கம நாயக்கன்புதூர், ஆமந்தகடவு, சுங்காரமடக்கு, வலசுபாளையம், குடிமங்கலம் ஆகிய பகுதிகள்.

திருப்பூர் மாவட்டத்தில் நாளை (22.12.2025) மின்தடை ஏற்படும் பகுதிகள்: உடுமலை பகுதியில் பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியன்துறை, மானூர்பாளையம், பெரியகுமாரபாளையம், முண்டு வேலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்து கிணத்துப்பட்டி, சிக்கனூத்து, முத்துசமுத்திரம், கொள்ளுப்பாளையம், லிங்கம நாயக்கன்புதூர், ஆமந்தகடவு, சுங்காரமடக்கு, வலசுபாளையம், குடிமங்கலம் ஆகிய பகுதிகள்.

 பண்ணாரி, ராஜன்நகர், புதுப்பீர்கடவு, திம்பம், ஆசனூர், கேர்மாளம், கோட்டமாளம், கணபதிநகர், சிக்கரசம்பாளையம், வடவள்ளி, சாத்திரகோம்பை, ராமபையலுர் ஆகிய பகுதிகள்.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (22.12.2025) மின்தடை ஏற்படும் பகுதிகள்: பண்ணாரி, ராஜன்நகர், புதுப்பீர்கடவு, திம்பம், ஆசனூர், கேர்மாளம், கோட்டமாளம், கணபதிநகர், சிக்கரசம்பாளையம், வடவள்ளி, சாத்திரகோம்பை, ராமபையலுர் ஆகிய பகுதிகள்.

 சிவதாபுரம், கந்தம்பட்டி, மேம்பாலநகர் நெடுஞ்சாலைநகர், கென்னடிநகர், வசந்தம்நகர், கிழக்கு திருவாக்கவுண்டனூர், மேத்தாநகர், காசக்கார னூர், கோனேரிக்கரை, கே.பி.கரடு வடபுறம், மூலப்பிள் ளையார் கோவில், சண்முகசெட்டிக்காடு, ஆண்டிப்பட்டி, வேடுகாத்தாம்பட்டி, திருமலைகிரி, புத்தூர், நெய்காரப்பட்டி, பெருமாம்பட்டி, சேலத்தாம்பட்டி, வட்டமுத்தம்பட்டி, மஜ்ரா கொல்லப் பட்டி, தளவாய்பட்டி, சர்க்கார் கொல்லப்பட்டி, சுந்தர்நகர், மல்லமூப்பம்பட்டி, காந்திநகர், சித்தனூர், கக்கன் காலனி, உடையார் தோட்டம், அரியாகவுண்டம்பட்டி, எம்.ஜி.ஆர். நகர், காமநாய்க்கன் பட்டி, ராமகவுண்டனூர், போடிநாயக்கன்பட்டி, சோளம்பள்ளம் மற்றும் பழைய சூரமங்கலம் ஆகிய இடங்கள். மேலும், சிங்கபுரம், வாழப்பாடி, பெரியகிருஷ்ணாபுரம், கொட்டவாடி, துக் கியாம்பாளையம், அத்தனூர்பட்டி, பேளூர், முத்தம்பட்டி, சின்ன கிருஷ்ணாபுரம், தமையனூர், மண்நாயக்கன்பட்டி, திம்மநாயக்கன் பட்டி, மேற்குராஜாபாளையம், புதுப்பாளையம், பழனியாபுரம், மன் னார்பாளையம், மங்கள்புரம், மத்தூர், மேட்டுடையார்பாளையம், வைத்தியக்கவுண்டன்புதூர் ஆகிய பகுதிகள்.

சேலம் மாவட்டத்தில் நாளை (22.12.2025) மின்தடை ஏற்படும் பகுதிகள்: சிவதாபுரம், கந்தம்பட்டி, மேம்பாலநகர் நெடுஞ்சாலைநகர், கென்னடிநகர், வசந்தம்நகர், கிழக்கு திருவாக்கவுண்டனூர், மேத்தாநகர், காசக்கார னூர், கோனேரிக்கரை, கே.பி.கரடு வடபுறம், மூலப்பிள் ளையார் கோவில், சண்முகசெட்டிக்காடு, ஆண்டிப்பட்டி, வேடுகாத்தாம்பட்டி, திருமலைகிரி, புத்தூர், நெய்காரப்பட்டி, பெருமாம்பட்டி, சேலத்தாம்பட்டி, வட்டமுத்தம்பட்டி, மஜ்ரா கொல்லப் பட்டி, தளவாய்பட்டி, சர்க்கார் கொல்லப்பட்டி, சுந்தர்நகர், மல்லமூப்பம்பட்டி, காந்திநகர், சித்தனூர், கக்கன் காலனி, உடையார் தோட்டம், அரியாகவுண்டம்பட்டி, எம்.ஜி.ஆர். நகர், காமநாய்க்கன் பட்டி, ராமகவுண்டனூர், போடிநாயக்கன்பட்டி, சோளம்பள்ளம் மற்றும் பழைய சூரமங்கலம் ஆகிய இடங்கள். மேலும், சிங்கபுரம், வாழப்பாடி, பெரியகிருஷ்ணாபுரம், கொட்டவாடி, துக் கியாம்பாளையம், அத்தனூர்பட்டி, பேளூர், முத்தம்பட்டி, சின்ன கிருஷ்ணாபுரம், தமையனூர், மண்நாயக்கன்பட்டி, திம்மநாயக்கன் பட்டி, மேற்குராஜாபாளையம், புதுப்பாளையம், பழனியாபுரம், மன் னார்பாளையம், மங்கள்புரம், மத்தூர், மேட்டுடையார்பாளையம், வைத்தியக்கவுண்டன்புதூர் ஆகிய பகுதிகள்.

 நத்தம், கோவில்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்தூர், அரவங்குறிச்சி, சமுத்திராப்பட்டி, கோட்டையூர், தாமரைப்பாடி, வேல்வார்கோட்டை, முத்தனாங்கோட்டை, முள்ளிப்பாடி புதுப்பட்டி, பாடியூர், கூட்டாத்துப்பட்டி, பெரியகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். மேலும், பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, பெரும்பாறை, எரியோடு, நகையகோட்டை, புதுரோடு, வெல்லம்பட்டி, குண்டாம்பட்டி. பாகாநத்தம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (22.12.2025) மின்தடை ஏற்படும் பகுதிகள்: நத்தம், கோவில்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்தூர், அரவங்குறிச்சி, சமுத்திராப்பட்டி, கோட்டையூர், தாமரைப்பாடி, வேல்வார்கோட்டை, முத்தனாங்கோட்டை, முள்ளிப்பாடி புதுப்பட்டி, பாடியூர், கூட்டாத்துப்பட்டி, பெரியகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். மேலும், பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, பெரும்பாறை, எரியோடு, நகையகோட்டை, புதுரோடு, வெல்லம்பட்டி, குண்டாம்பட்டி. பாகாநத்தம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

 கொட்டாரக்குன்று, பூமிதானம், கோரையாறு, வெட்டுவால்மேடு, கவுண்டர் பாளையம், அரும்பாவூர், விஜயபுரம், பூஞ்சோலை, தொண்டமாந்துறை, பெரியசாமி கோவில், அ.மேட்டூர், மேலக்குணங்குடி, வேப்படி, பாலக்காடு, கள்ளப்பட்டி, அரசடிக்காடு, பூலாம்பாடி, சீனிவாசபுரம், கடம்பூர் ஆகிய ஊர்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (22.12.2025) மின்தடை ஏற்படும் பகுதிகள்: கொட்டாரக்குன்று, பூமிதானம், கோரையாறு, வெட்டுவால்மேடு, கவுண்டர் பாளையம், அரும்பாவூர், விஜயபுரம், பூஞ்சோலை, தொண்டமாந்துறை, பெரியசாமி கோவில், அ.மேட்டூர், மேலக்குணங்குடி, வேப்படி, பாலக்காடு, கள்ளப்பட்டி, அரசடிக்காடு, பூலாம்பாடி, சீனிவாசபுரம், கடம்பூர் ஆகிய ஊர்கள்.

 கந்தர்வகோட்டை, ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தாவகோட்டை, மங்களாகோவில் ஆதிய துறை மின் நிலையகளிருந்து மின் விநியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தார், கணபதிபுரம், பெருங்குளம், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், மணவிடுதி, சோத்துப்பாளை, சொக்கநாதபட்டி, மாத்தான்குடி, கந்தார்வகோட்டை, காட்டுநாவல், அக்கச்சிப்பட்டி, வளம்பட்டி, கல்லாக்கோட்டை, சங்கமவிதி, மட்டாங்கால், சிவனந்தபட்டி, வீரப்பட்டி, புதுப்பட்டி, பல்லவராயன்பட்டி, பழைய கந்தார்வகோட்டை, ஆரவம்பட்டி, மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர், துருசுபட்டி, கல்லாக்கோட்டை, வெள்ளாவிடுதி, சுந்தம்பட்டி ஆகிய இடங்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (22.12.2025) மின்தடை ஏற்படும் பகுதிகள்: கந்தர்வகோட்டை, ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தாவகோட்டை, மங்களாகோவில் ஆதிய துறை மின் நிலையகளிருந்து மின் விநியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தார், கணபதிபுரம், பெருங்குளம், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், மணவிடுதி, சோத்துப்பாளை, சொக்கநாதபட்டி, மாத்தான்குடி, கந்தார்வகோட்டை, காட்டுநாவல், அக்கச்சிப்பட்டி, வளம்பட்டி, கல்லாக்கோட்டை, சங்கமவிதி, மட்டாங்கால், சிவனந்தபட்டி, வீரப்பட்டி, புதுப்பட்டி, பல்லவராயன்பட்டி, பழைய கந்தார்வகோட்டை, ஆரவம்பட்டி, மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர், துருசுபட்டி, கல்லாக்கோட்டை, வெள்ளாவிடுதி, சுந்தம்பட்டி ஆகிய இடங்கள்.

 தேவாரம், மன்னார்புரம், மூணாண்டிப்பட்டி, போ. நங்காதபுரம், வட்டமீராகன்கோவில், கே. சிந்தலச்சேரி, பொம்மிராயகுடிப்பட்டி, தம்பிராகன்பட்டி, கே. சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, கிருஷ்ணம்பட்டி, ஓவுலாபுரம், பண்ணைப்புரம் ஆகிய இடங்கள்.

தேனி மாவட்டத்தில் நாளை (22.12.2025) மின்தடை ஏற்படும் பகுதிகள்: தேவாரம், மன்னார்புரம், மூணாண்டிப்பட்டி, போ. நங்காதபுரம், வட்டமீராகன்கோவில், கே. சிந்தலச்சேரி, பொம்மிராயகுடிப்பட்டி, தம்பிராகன்பட்டி, கே. சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, கிருஷ்ணம்பட்டி, ஓவுலாபுரம், பண்ணைப்புரம் ஆகிய இடங்கள்.

Power Cut | தமிழ்நாட்டில் நாளை (22.12.2025) மின்தடை ஏற்படும் பகுதிகள்... எங்கே...? எப்போது...? - முழு விவரம்...

தமிழ்நாட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்... முழு விவரம் இதோ...

  • தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 22.12.2025 பகல் நேர மின்தடை அறிவிப்பு

  • திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல்லில் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம்

  • மின்தடை நேரம் மற்றும் பகுதிகள் குறித்து அறிவிக்கப்பட்டதை மக்கள் கவனிக்க வேண்டும்

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article