திருச்சியில் உள்ள பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், அவர்களின் சுயதொழில் கனவை நனவாக்கவும் “டிஜிட்டல் பெண்கள்” (Digital Pengal) என்ற தலைப்பில் 15 நாட்கள் கொண்ட பிரத்யேக டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing) பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.

ஜூன் 10 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த ஆஃப்லைன் (Offline) நேரடி பயிற்சி வகுப்பில், பங்கேற்பாளர்களுக்குப் பின்வரும் முக்கிய டிஜிட்டல் திறன்கள் கற்றுத்தரப்பட உள்ளன:
சொந்தமாக இன்ஸ்டாகிராம் பிசினஸ் பக்கம் (Instagram business page) உருவாக்குதல்.
வாட்ஸ்அப் தளத்தில் கேட்லாக் (WhatsApp catalogue) அமைத்து, தயாரிப்புகள் மற்றும் சேவைகளை விற்பனை செய்தல்.

கூகுள் தேடலில் (Google) தங்களது பெயரை வர வைத்தல்.
ஏஐ (AI) தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி நொடிகளில் கன்டென்ட் (Content) உருவாக்குதல்.
பயிற்சி நிறைவடைந்தவுடன் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ் (Certificate) வழங்கப்படும்.

இல்லத்தரசிகள் (Housewives), புதியதாக சிறு தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள், ஃப்ரீலான்சிங் (Freelancing) மூலம் வருமானம் ஈட்ட நினைப்பவர்கள் மற்றும் டிஜிட்டல் துறையில் எங்கிருந்து தொடங்குவது என்று குழப்பத்தில் இருக்கும் திருச்சி பெண்களுக்கு இப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் 2 மணி நேரம் மட்டுமே நடைபெற உள்ள இந்த ஆஃப்லைன் வகுப்பில், தலா 20 இடங்கள் மட்டுமே (20 Seats) ஒதுக்கப்பட்டுள்ளன.
இப்பயிற்சிக்கான வழக்கமான கட்டணம் ₹999 ஆகும். இருப்பினும், ஜூன் 5 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்பவர்களுக்கு ‘Early Bird’ சலுகையாக ₹799 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் இணைய விரும்பும் திருச்சி பெண்கள், https://forms.gle/p4uTh8PFX4PXseN16 என்ற கூகுள் ஃபார்ம் லிங்க் மூலம் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav
.png)








English (US) ·