திருத்தப்பட்ட பட்டியல்

1 hour ago 16

நாள்                      நேரம்        தொகுதி                      கூட்டம் நடைபெறும் இடம்         வேட்பாளர்

06.04.2026 – திங்கள்   மாலை 6 மணி  ஆலங்குளம்            ஆலங்குளம்               முனைவர் பால்.மனோஜ் பாண்டியன், திமுக

இரவு 8 மணி   திருநெல்வேலி          திருநெல்வேலி             சு.சுப்பிரமணியன், திமுக

07.04.2026 – செவ்வாய் மாலை 6 மணி  விருதுநகர்              விருதுநகர்                 விஜய பிரபாகர், தேமுதிக

இரவு 8 மணி   மதுரை வடக்கு         மதுரை வடக்கு             கோ.தளபதி, திமுக

08.04.2026  – புதன்    மாலை 6 மணி  கம்பம்                   கம்பம்             நா.இராமகிருஷ்ணன், திமுக

இரவு 8 மணி   போடிநாயக்கனூர்       போடிநாயக்கனூர்             ஒ.பன்னீர்செல்வம், திமுக

09.04.2026 –  வியாழன்                  காலை 9 மணி          திண்டுக்கல்                திண்டுக்கல்              அய்.பி.செந்தில்குமார், திமுக

மாலை 6 மணி  திருவெறும்பூர்          திருவெறும்பூர்             அன்பில்.மகேஸ்பொய்யாமொழி, திமுக

இரவு 8 மணி   திருச்சி மேற்கு          திருச்சி மேற்கு              கே.என்.நேரு, திமுக

10.04.2026 – வெள்ளி   மாலை 6 மணி  ஜெயங்கொண்டம்      ஜெயங்கொண்டம்             க.சொ.க.கண்ணன், திமுக

இரவு 8 மணி   குன்னம்                 குன்னம்             சா.சி.சிவசங்கர், திமுக

11.04.2026 – சனி        மாலை 6 மணி  கிணத்துக்கடவு          கிணத்துக்கடவு             கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயன், திமுக

இரவு 8 மணி   சூலூர்                   சூலூர்                      தளபதி முருகேசன், திமுக

12.04.2026 – ஞாயிறு    மாலை 6 மணி  கோபிசெட்டிபாளையம்              கோபிசெட்டிபாளையம்                 என்.நல்லசிவம், திமுக

இரவு 8 மணி   அந்தியூர்                அந்தியூர்                  எம். சிவபாலன், திமுக

13.04.2026 – திங்கள்    காலை – 9 மணி                         சேலம் வடக்கு            சேலம் வடக்கு             இரா.இராஜேந்திரன், திமுக

மாலை 6 மணி  பாப்பிரெட்டிபட்டி       பொம்மிடி                  முனைவர் பெ.பழனியப்பன், திமுக

இரவு 8 மணி   பாலக்கோடு             பாலக்கோடு               டாக்டர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், திமுக

14.04.2026 – செவ்வாய் மாலை 6 மணி  ஓசூர்                    ஓசூர்             எஸ்.ஏ.சத்யா, திமுக

இரவு 8 மணி   பர்கூர்                   பர்கூர்             கே.மதியழகன், திமுக

15.04.2026 – புதன்      மாலை 6 மணி  விருகம்பாக்கம்         விருகம்பாக்கம்            பிரபாகர் ராஜா, திமுக

இரவு 8 மணி   சைதாப்பேட்டை        சைதாப்பேட்டை             மா.சுப்பிரமணியன், திமுக

16.04.2026 –வியாழன்   மாலை 6 மணி  செஞ்சி                  செஞ்சி             கே.எஸ்.மஸ்தான், திமுக

இரவு 8 மணி   திருவண்ணாமலை      திருவண்ணாமலை        எ.வ.வேலு, திமுக

17.04.2026 – வெள்ளி   மாலை 6 மணி நெய்வேலி              நெய்வேலி ஆர்ச் கேட்             சபா.இராஜேந்திரன், திமுக

இரவு  8 மணி  குறிஞ்சிப்பாடி           குறிஞ்சிப்பாடி             எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திமுக

18.04.2026 – சனி        மாலை 6 மணி  சிதம்பரம்               சிதம்பரம்                  தமிமுன் அன்சாரி,  ம.ஜ.க

இரவு 8 மணி   சீர்காழி                  சீர்காழி             செந்தில்செல்வன்,  மதிமுக

19.04.2026 –  ஞாயிறு  காலை 9 மணி  வேதாரண்யம்           வேதாரண்யம்             மா.மீ.புகழேந்தி, திமுக

மாலை 5 மணி  கீழ்வேளூர்              கீழ்வேளூர்                டி. லதா, சி.பி.அய்.(எம்)

மாலை 6 மணி  நாகப்பட்டினம்          நாகப்பட்டினம்             பேராசிரியர்  எம்.ெஹச். ஜவாஹிருல்லா, மமக

இரவு 8 மணி   நன்னிலம்               நன்னிலம்                  முஹம்மது முபாரக் எஸ்.டி.பி.அய்.

20.04.2026 – திங்கள்   மாலை 6 மணி  மன்னார்குடி             நீடாமங்கலம்             டி.ஆர்.பி.ராஜா, திமுக

இரவு 8 மணி   ஒரத்தநாடு              ஒரத்தநாடு             ஆர்.வைத்திலிங்கம், திமுக

21.04.2026 – செவ்வாய் காலை 9 மணி  பாபநாசம்               கபிஸ்தலம்             எ.எம்.ஷாஜகான், (இ.யூ.மு.லீ)

மாலை 4 மணி        தஞ்சாவூர்     தஞ்சாவூர்     சண்.இராமநாதன்

பயணத்தில் பங்கு பெறும் சொற்பொழிவாளர்கள்
ஏப்ரல் – 10,16,17,18,19 –
மானமிகு முனைவர் துரை.சந்திரசேகரன்,
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்
ஏப்ரல் – 11,12,13,14,15 –
முனைவர் அதிரடி க.அன்பழகன்,
மாநில கிராமப் பிரச்சார குழு அமைப்பாளார்
ஏப்ரல் – 6,7,8,9,20,21 –
மானமிகு இரா. பெரியார்செல்வன்,
கழகச் சொற்பொழிவாளர்
பரப்புரைப் பயண ஒருங்கிணைப்பாளர்கள்
மானமிகு வீ.அன்புராஜ்,
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்
மானமிகு இரா.ஜெயக்குமார்,
மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்
75500 58743, 98425 98743
மானமிகு இரா.குணசேகரன்,
மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்
80125 56060
மானமிகு ஊமை. ஜெயராமன்,
மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்
94861 01666, 82485 16422
மானமிகு வி.பன்னீர் செல்வம்,
மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்
95006 68998

மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள்
 செய்ய வேண்டியவை

  1. தி.மு.க. கூட்டணிக் கட்சி பொறுப்பாளர்கள்,  வேட்பாளர்கள் ஆகியோரைத் தொடர்பு கொண்டு திராவிடர் கழக நிகழ்ச்சியாக நடத்திட திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்.
  2. காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகளிடம் முறையாக 48 மணி நேரத்திற்கு முன்னதாக அனுமதி பெற வேண்டும்.
  3. கழகக் கொடிகள், விளம்பரத் தட்டிகள் எந்த இடத்தில் அமைக்க விரும்புகிறோமோ அதனைக் குறிப்பிட்டு தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்.
  4. தமிழர் தலைவர் பேசும் இடத்தில் தனியாக ஒலி, ஒளி அமைப்பை சிறப்பாக செய்திட வேண்டும்.
  5. அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகளைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சியும் கண்டிப்பாக ஏற்பாடு செய்தல் கூடாது.
  6. தேர்தல் பரப்புரைப் பயணக் கூட்ட ஏற்பாடுகள் குறித்துப் பயண ஒருங்கிணைப்பாளர்களிடம் உடனுக்குடன் தகவல் தெரிவித்திட வேண்டும்.
Read Entire Article