தீபாவளி டைம்லயா கேஸ் தட்டுப்பாடாகனும்... டேங்கர் லாரி ஸ்ட்ரைக்கால் மோசமாகும் நிலவரம்...

8 hours ago 9
5 வது நாளாக தொடரும் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்கிறது நாள் ஒன்றுக்கு 50 கோடி லாரி உரிமையாளர்களுக்கு நஷ்டம் 100 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுஇன்னும் 3 நாட்கள் மட்டுமே கேஸ் இருப்பு இருக்கும் 6 வது நாள் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் கேஸ் தட்டுபாடு ஏற்படும் லாரி உரிமையாளர்கள்பொதுமக்களுக்கு கேஸ் தட்டுபாடு ஏற்படும் அபாயம் தமிழ்நாடு ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா பாண்டிச்சேரி கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 50 க்கும் மேற்பட்ட கேஸ் நிரப்பும் பாய்டுகள் உள்ளது

எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் 5வது நாளாக தொடர்கிறது. இதனால் நாள் ஒன்றுக்கு 50 கோடி வரை லாரி உரிமையாளர்களுக்கு நஷ்டமும், ரூ.100 கோடி வரை வர்த்தகம் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 நாட்கள் மட்டுமே கேஸ் இருப்பு இருக்கும் நிலையில் 6வது நாள் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும். தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, பாண்டிச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 50க்கும் மேற்பட்ட கேஸ் நிரப்பும் பாய்ண்டுகள் உள்ளது.

நாள் ஒன்றுக்கு 54 ஆயிரம் டன் எடையுள்ள கேஸ் அன் லோடு செய்யப்படுகிறது இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்தால் இன்னும் 3 நாட்களுக்கு மட்டும் கேஸ் இருப்பு இருக்கும் 6 வது நாள் மேல் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் பைப்களில் மூலம் ஒரிரு தினம் வரும் அதுவும் 5 மாநிலங்களுக்கு போதாது என்பதால் இந்த ஸ்ட்ரைக் தீவீரம் ஆகாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேஸ் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

இங்கு நாள் ஒன்றுக்கு 54 ஆயிரம் டன் எடையுள்ள கேஸ் அன்லோடு செய்யப்படுகிறது. இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்தால் இன்னும் 3 நாட்களுக்கு மட்டும் கேஸ் இருப்பு இருக்கும். 6வது நாளுக்கு மேல் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் பைப்களிலும் ஓரிரு தினம் வரும் அதுவும் 5 மாநிலங்களுக்குப் போதாது என்பதால் இந்த ஸ்ட்ரைக் தீவிரம் ஆகாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேஸ் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நாள் ஒன்றுக்கு 54 ஆயிரம் டன் எடையுள்ள கேஸ் அன் லோடு செய்யப்படுகிறது இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்தால் இன்னும் 3 நாட்களுக்கு மட்டும் கேஸ் இருப்பு இருக்கும் 6 வது நாள் மேல் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் பைப்களில் மூலம் ஒரிரு தினம் வரும் அதுவும் 5 மாநிலங்களுக்கு போதாது என்பதால் இந்த ஸ்ட்ரைக் தீவீரம் ஆகாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேஸ் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

இன்று அல்லது நாளை பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது எனவும் வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு லோடு ஏற்ற வாருங்கள் என எண்ணை நிறுவனங்கள் அழைப்பு விடுத்து உள்ளதாக கேஸ் லாரி உரிமையாளர்கள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் எண்ணை நிறுவனங்கள் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கின் விசாரணை இன்று விசாரணைக்கு வருகிறது.

இன்று அல்லது நாளை பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது எனவும் வேலை நிறுத்தத்தை கைவிட்டு லோடு ஏற்ற வாருங்கள் என எண்ணை நிறுவனங்கள் அழைப்பு விடுத்து உள்ளதாக கேஸ் லாரி உரிமையாளர்கள் சார்பில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளதுஇதற்கிடையில் எண்ணை நிறுவனங்கள் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது அந்த வழக்கின் விசாரணை இன்று விசாரணைக்கு வருகிறது2000 க்கு மேல் உரிமையாளர்கள் கேஸ் லாரிகளை இயக்கி வருகின்றனர் அது மட்டுமல்லாமல் எஸ் சி எஸ் டி பிரிவு 500 டேங்கர் லாரி உரிமையாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட வில்லைஇந்த நிலையில் லோடு ஏற்றாமல் கேஸ் லாரிகள் ஆங்காங்கே சாலை ஓரங்களில் மற்றும் பாட்டிலிங் பாயிண்ட் நிறுத்து வைக்க பட்டுள்ளது ஓட்டுநர்கள் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மாநிலத்தில் 2000க்கு மேல் உரிமையாளர்கள் கேஸ் லாரிகளை இயக்கி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் எஸ்.சி/எஸ்.டி பிரிவு 500 டேங்கர் லாரி உரிமையாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவில்லை. இந்த நிலையில் லோடு ஏற்றாமல் கேஸ் லாரிகள் ஆங்காங்கே சாலை ஓரங்களில் மற்றும் பாட்டிலிங் பாயிண்ட் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஓட்டுநர்களும் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் 3500 லாரிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு நேற்று முன்தினம் முதல் பணிக்கு திரும்பி உள்ளனர் இருப்பினும் முழுமையாக வேலை நிறுத்தம் ரத்து ஆனால் மட்டுமே பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் எரிவாயு கேஸ் தீபாவளி நேரத்தில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க வாய்ப்பு உள்ளதாக ஒரு சில லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்

இதற்கிடையில் 3500 லாரிகளில் 2000க்கும் மேற்பட்ட லாரிகள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு நேற்று முன்தினம் முதல் பணிக்கு திரும்பி உள்ளனர். இருப்பினும் முழுமையாக வேலை நிறுத்தம் ரத்து ஆனால் மட்டுமே பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் எரிவாயு கேஸ் தீபாவளி நேரத்தில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க வாய்ப்பு உள்ளதாக ஒரு சில லாரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Read Entire Article