Singapenne serial update Today Episode in Tamil : ஆனந்தியை கொல்ல நினைத்தது துளசிதான் என்று அன்பு கண்டுபிடித்த நிலையில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பது பற்றி சிங்கப்பெண்ணே சீரியலின் இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.
2 Min read
Published : Feb 10 2026, 07:21 PM IST
14

Image Credit : youtube/suntv
Attempt to kill Anandhi in Singappenne serial update
சன் டிவியில் இரவு 9 மணி அளவில் ஒளிபரப்பாகும் Singappenne சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. ஆனந்தியை கொல்ல நினைத்தது துளசி தான் என்று தன் தங்கையின் மூலம் இப்படித்தான் அன்பு முந்திய எபிசோடில் தங்கையிடம் துளசி எப்போது வென்றார் என்று கேள்வி எழுப்ப நீ வருவதற்கு முந்தைய நாள் தான் துளசி வந்தால் என்றும் அப்பா பார்ப்பதற்காக ஊருக்கு சென்றிருப்பது அறிந்து துளசியின் அப்பாவிடம் போன் பண்ணி கேட்டு துளசி இங்கு வரவில்லை என்று உண்மை சொல்ல அப்போது அந்த யார் கொள்ளது என்று சந்தேகமாக இருந்த நிலையில் இன்று துளசி தான் என்று சந்தேகம் இன்றி கண்டறிந்தார் அன்பு.
24
Image Credit : youtube/suntv
Anandhi Anbu romantic scenes
துளசி சமைப்பதற்காக காய்களை வெட்டிக் கொண்டிருக்கிறார். இப்போது அன்பு வீட்டில் உள்ளே வருகிறார் துளசி வாங்க மாமா என்று சொல்ல உங்களுக்காக தான் நான் ஸ்பெஷலா சமைத்துக் கொண்டு இருக்கேன் என்று கூறுகிறார். நீ எப்போ வந்த இங்க அன்பு கேட்கிறார் நான் இரண்டு நாட்கள் ஊரில் இருந்து விட்டு இப்பதான் வந்தேன் மாமா என்று துளசி சொல்கிறார். எதுக்கு ஊருக்கு போன சந்தேகத்துடன் அன்பு கேட்க அப்பாவ பார்ப்பதற்காக போனேன் எப்படி உனக்கு அடி பிடிச்சு அப்பா கீழே விழுகும் போது எனக்கு அடிபட்டுருச்சு சொல்கிறார் துளசி இப்போ உன் கையில் வலிக்கலையா என்று கேட்க நான் உங்களுக்காக எல்லாமே பொறுத்துப்பேன் மாமா என்று கூறுகிறார் துளசி.
34
Image Credit : youtube/suntv
Thulasi's true face exposed
ரெண்டு நாள்ல ஊர்ல அப்பாவுக்கு என்ன எதுக்காக போன என்று கேட்க என்ன மாமா சந்தேகத்தோட கேட்கிறீங்க அப்படின்னா சந்தேகமே இல்லை கன்பார்ம் நீ ஊருக்கே போகல உனக்கு அதிகம் போடல என்று விஷயத்தை உடைத்து பேசுகிறார் அன்பு எதுக்கு ஆனந்தியே கொலை பண்ண முயற்சி பண்ண என்று துளசியின் கழுத்தை பிடித்து கேட்கிறார் அன்பு. ஆனந்தியாவே கொலை பண்ண முயற்சி பண்றியா என்று கழுத்தை நிற்கிறார். அன்புவின் அம்மா வேண்டாம் விடு அன்பு விடு அன்பு என்று கத்திக் கொண்டே இருக்கிறார்.
44
Image Credit : our own
ஆனந்திக்கு போன் செய்த மர்ம நபர்:
ஆனந்தியிடம் சொல்கிறார் அன்பு: ஆனந்தி என்னைக்கு உன்னைய கொலை பண்ணது துளசி தானே நான் சந்தேகப்பட்டேன் அது கன்ஃபார்ம் துளசி தான் என்று உண்மையை உடைத்தார் அன்பு. ஆனந்திக்கு வேலை நேரத்தில் போன் செய்து உன் பிரச்சனைகளை யார் காரணம் உனக்கு தெரியுமா அது எனக்கு மட்டும்தான் தெரியும் என்று ஒரு நபர் போன் செய்கிறார். அப்பொழுது ஆனந்தி உங்களுக்கு எப்படி தெரியும் என் நம்பர் உங்களுக்கு எப்படி கிடைச்சுச்சு நீங்க யார் என்று சொல்லுங்கள் என்று கேட்க இங்கே இருக்கிற இந்த காருக்குள்ள வந்து ஏறு அப்பதான் நான் உண்மைய சொல்லுவேன் என்று பிளாக்மெயில் செய்து ஆனந்தி அந்த காருக்குள் அழைக்கிறார் யார் என்றும் தெரியாமல் ஆனந்தி பதட்டமாக செல்கிறார் இத்துடன் இந்த ப்ரோமோ முடிவு அடைகிறது.
.png)
2 hours ago
14








English (US) ·