பெரியார் பெருந்தொண்டர், சுயமரியாதைச் சுடரொளி, இயக்கப் பாடகர், நாடக இயக்குனர், நடிகர், என பல்வேறு பரிமாணங்களில் தந்தை பெரியார் அவர்களோடு இணைந்து இயக்கப்பணியாற்றிய செருநல்லூர் வி.கே.ராமு அவர்களின் 45 ஆவது நினைவு நாளின் நினைவாக விடுதலை வளர்ச்சி நிதி ரூ. 5,000 வழங்கப்பட்டது.
வி.கே.ஆர்.தனம், வி.கே.ஆர்.பெரியார் செல்வி, காமராஜ், மாநில மகளிரணி துணைச்செயலாளர்,
வி.கே.ஆர்.ரஸ்ஸல், வி.கே.ஆர்.பெர்னாட்ஷா வழக் குரைஞர், சோழிங்கநல்லூர் மாவட்ட துணைச் செயலாளர்,
வி.கே.ஆர்.ரூசோ மற்றும் குடும்பத்தினர்.
.png)
1 hour ago
5







English (US) ·