பிக்பாஸில் டபுள் எவிக்ஷன்.. வெளியேறும் முக்கிய போட்டியாளர்கள்!

17 hours ago 8

Last Updated:Dec 21, 2025 9:11 AM IST

Bigg Boss 9 Eviction | பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் தமிழ் சீசன் 9. இந்த நிகழ்ச்சிக்கு என தனியாக ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதற்கிடையே, இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என கூறப்பட்ட நிலையில், திடீர் ட்விஷ்ஸ் ஒன்று நடந்துள்ளது. அதன்படி, பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஒருவர் மட்டுமே வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் தமிழ் சீசன் 9. இந்த நிகழ்ச்சிக்கு என தனியாக ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதற்கிடையே, இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒருவர் மட்டுமே வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது திடீர் டிவிஸ்டாக டபுள் எவிக்ஷன் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இருவர் வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 பிக்பாஸில் இந்த வாரம் டான்ஸ் மாரத்தான் நடைபெற்றது. அதில், அம்மாடி ஆத்தாடி டீம் வெற்றி பெற்றது. இந்த நிலையில், அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஃப்ரீஸ் டாஸ்க்குக்கான ஆஃபரை ஆதிரை பெற்றுள்ளார்.

 இந்த வாரம் முழுவதும் சாண்ட்ரா பிரச்சனையை தொடங்கி அழுது நாடகமாடவே, அனைத்து புரோமோவையும் ஆக்கிரமித்துவிட்டார்.  சாண்ட்ராவின் அழுகைக்கு ஒருபுறம் ஆதரவு வந்தாலும், மறுபுறம் அது வெறும் நாடகம் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

 பிரஜன் வெளியேறிய பிறகு, பிக்பாஸ் வீட்டில் யாருடனும் சேராமல் சாண்ட்ரா தனியாகவே இருந்து வருகிறார்.  அதேபோல், அனைவரிடமும் பிரச்சனையில் ஈடுபட்டு வந்தார். ஆனால், மற்றவர்கள் தன்னை விமர்சிப்பதாக கூறி அவரே அனைத்திற்கும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

 இந்த நிலையில், இந்த வார இறுதியான நேற்று (சனிக்கிழமை) விஜய்சேதிபதியின் ரோஸ்ட் சம்பவத்திற்காக ரசிகர்கள் காத்திருந்தனர். அதன்படியே, கடந்த வாரம் சாண்ட்ராவின் செயல்பாடுகள் குறித்து விஜய்சேதுபதி கேள்வி கேட்க, அதற்கு அவரால் பதில் கூற முடியவில்லை. 

 இந்த நிலையில் தான், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து இருவர் வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, திடீர் டிவிஸ்டாக டபுள் எவிக்ஷன் என்று கூறப்பட்டுள்ளது.

அதன்படி, பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் FJ மற்றும் ஆதிரை வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Sabarimala | சபரிமலையில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு.. மீறினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை..!

Sabarimala | சபரிமலையில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு!

  • சபரிமலையில் வீடியோ, புகைப்படங்கள் எடுக்க தடை விதித்து காவல்துறை எச்சரிக்கை.

  • வனப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு தரிசன முன்னுரிமை திட்டம் செயல்படுத்தப்படும்.

  • உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் புல்லுமேடு பகுதியில் மருத்துவ குழு தயாராக உள்ளது.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article