Tamil
life-style May 11 2026
Author: Priya Velan Image Credits:Getty
Tamil
பேபி பிங்க் (Baby Pink):
இது மென்மையான, அழகான நிறம். கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோருக்கு ஏற்றது. இது உங்கள் முகத்திற்கு இயற்கையான அழகையும் புத்துணர்ச்சியையும் தரும்.
Image credits: Pinterest
Tamil
ரோஸ் பிங்க் (Rose Pink):
பாரம்பரிய உடைகளான புடவை அல்லது சுடிதார் அணியும் போது ரோஸ் பிங்க் நிறம் அட்டகாசமாக இருக்கும். இது அனைத்து வகையான சரும நிறம் கொண்டவர்களுக்கும் பொருத்தமாக இருக்கும்.
Image credits: Pinterest
Tamil
மெஜந்தா பிங்க் (Magenta Pink):
திருமண விசேஷங்கள் அல்லது இரவு நேர பார்ட்டிகளுக்குச் செல்லும் போது மெஜந்தா பிங்க் நிறத்தைத் தேர்ந்தெடுக்கலாம். இது உங்கள் உதடுகளை எடுப்பாகக் காட்டும் .
Image credits: Pinterest
Tamil
நியான் பிங்க் (Neon Pink):
மாடர்ன் லுக் மற்றும் பளிச்சென்ற தோற்றம் வேண்டுவோர் நியான் பிங்க் முயற்சி செய்யலாம். இது ஜீன்ஸ், டி-ஷர்ட் போன்ற உடைகளுக்கு மிகச்சிறந்த தேர்வாகும்.
Image credits: Pinterest
Tamil
டஸ்டி ரோஸ் (Dusty Rose):
அதிகமான பளிச் நிறம் பிடிக்காதவர்களுக்கு 'டஸ்டி ரோஸ்' (Dusty Rose) சிறந்த தேர்வு. இது மேட் பினிஷிங்கில் தினசரி பயன்பாட்டிற்கு மிகவும் அழகாகவும், பொருத்தமாகவும் இருக்கும்.
Image credits: Pinterest
.png)
1 hour ago
9








English (US) ·