தமிழக மின்சார வாரியம் இன்று பல்வேறு மாவட்டங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் தடையை அறிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, மதுரை, தேனி, திருச்சி, விருதுநகர் மற்றும் ஆவடி பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
17
மின்சார வாரியம்
தமிழகத்தில் மின்சார வாரியம் (TANGEDCO) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் தொழில்நுட்ப காரணங்களுக்காக பல்வேறு இடங்களில் ஒருநாள் முழுவதும் மின் தடை செய்யப்படுவது வழக்கம். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படப்போகிறது என்ற விவரத்தை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
27
கிருஷ்ணகிரி
பரந்தூர், நாகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, கூலிசந்திரம், முதுகனப்பள்ளி, செட்டிப்பள்ளி, மாசிநாயக்கனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, உள்ளுக்குறுக்கை உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
37
மதுரை
அலங்காநல்லூர், குறவன்குளம், தேவசேரி, பெரியஊர்சேரி, சர்க்கரை ஆலை, மாணிக்கம்பட்டி, பாலமேடு, கோணம்பட்டி, எர்ரம்பட்டி, வளையப்பட்டி, மாணிக்கம்பட்டி, பாறைப்பட்டி, நாட்டார்மங்கலம், தட்சனேந்தல், வலையங்குளம், நரசிங்கம்பட்டி, மாங்குளம், ஆத்தூர், பூசாரிபட்டி, மேலவலவு, எட்டிமங்கலம், செனகரம்பட்டி, புதுசுக்கம்பட்டி, கேசம்பட்டி, பட்டூர், மேலவளவு, அழகாபுரிபட்டி, தும்பப்பட்டி, திருவாதவூர், இடையபட்டி, ஏ.வல்லாளபட்டி, சாம்பிராணிப்பட்டி, அரிட்டாபட்டி, சண்முகநாதபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.
47
தேனி
புதுக்கோட்டை
இலுப்பூர், நகரப்பட்டி, விராலிமலை, மாத்தூர், மேலத்தானியம், பாக்குடி, புதுக்கோட்டை, கொன்னையூர், குளத்தூர் அம்மாசத்திரம் பகுதி முழுவதும் அடங்கும்.
தேனி
ஆடுதுறை, மின்நகர், வல்லம், சென்னம்பட்டி, பிள்ளையார்பட்டி, ஈசான்கோட்டை, மருங்குளம், தஞ்சாவூர் நகர்ப்புறம், கீழவாசல், பழைய பேருந்து நிலையம், வண்டிக்காரத்தெரு, பேராவூரணி, திருச்சிற்றம்பலம் பகுதிகள் அடங்கும்.
57
திருச்சி
ரானேகம்பெனி, சேதுராப்பட்டி,, குட்டப்பட்டு, பூதக்குடி, கொடும்போளூர், பாத்திமாங்கர், கோமங்கலம், காளிமங்கலம், மணிகண்டம், ராஜாளிபட்டி, அன்பு என்ஜிஆர், கும்பகுறிச்சி, நாலாந்தரம், பழங்காவேரி, முக்காம்பு, அந்தநல்லூர், கொடியாளம், சிறுகமணி, திருப்பராய்த்துறை, இளமனூர், பெருகமணி, காவக்கர்பாளையம், தாளப்பட்டி, காமநாயக்கபாளையம், தயாஞ்சி, பொய்யாமணி, குளித்தலை, பெரியபாளையம், நங்கவரம், பெருகமணி, கொடியாளம், பழையூர், மங்களபுத்தூர், கட்டையூர் தோட்டம், தேவஸ்தானம், சிறுகாமணி, ஆலம்பட்டி, நாகமங்கலம், மதுரை பிரதான சாலை, வீட்டு வசதி வாரியம், பாகூர், நாராயணபுரம், மாத்தூர், முடிகண்டம், எவரெஸ்ட் ஸ்டீல், தென்ரல் என்ஜிஆர், அம்மையப்பா நகர், திருமங்கலம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள் அடங்கும்.
67
ஆவடி
விருதுநகர்
நென்மேனி - இருக்கன்குடி, கொசுக்குண்டு, என்.மேட்டுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், அப்பாநாயக்கன்பட்டி - சிறுவர்குளம், வீரார்பட்டி, புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
ஆவடி
கோவில் படகை, பூங்கா தெரு, அசோக் நகர், பைபிள் கல்லூரி, கிறிஸ்ட் காலனி, நாகம்மை நகர், எட்டியம்மன் நகர், கிருபா நகர். தென்றல் நகர், பாலாஜி நகர், சிடி சாலை, ஆவடி, டிவி ஷோரூம், பி வெல் மருத்துவமனை.
77
திருமுல்லைவாயல்
மோரை, வீராபுரம், கன்னியம்மன் நகர், டிஎஸ்பி முகாம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.