Last Updated:Feb 09, 2026 9:26 AM IST
ஏடிஜிபி டி. ராதாகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் சென்னை பனையூரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நாளை இறுதி சடங்கு நடைபெறும் என தகவல்.

ஓய்வு பெற்ற ஏடிஜிபி டி.ராதாகிருஷ்ணன் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். ஏடிஜிபி டி. ராதாகிருஷ்ணனின் உடல் சென்னை பனையூரிலுள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை இறுதி சடங்கு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் செய்தி தற்போதுதான் கிடைத்திருக்கிறது. மிக வேகமாக நியூஸ்18 தமிழ் இணையதளம் மூலம் பெற்று, படித்துக் கொண்டிருக்கிறீர்கள். மேலதிக தகவல் கிடைத்தவுடன் இந்த செய்தியை உடனே புதுப்பிப்போம். அனைத்து செய்திகளையும், அறிவிப்புகளையும் உடனடியாகப் பெற எங்களுடன் இணைந்திருங்கள். அனைத்து செய்திகளையும் முதலில் பெறுங்கள்.
.png)






English (US) ·