மே 13: ஸ்ரீரங்கம் பகுதிகளில் மின்தடை – பராமரிப்பு பணி அறிவிப்பு!

1 hour ago 8

திருவரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட திருவரங்கம் 110/11கே.வி.வலை துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்கண்ட பகுதிகளில் 13.05.2026 (புதன்கிழமை) அன்று காலை 09.45 மணி முதல் மாலை 16.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகின்றது.

கணபதி தோட்டம், ஆண்டவன் ஆசிரமம், மேலூர் வடக்கு, மேலூர் கிழக்கு தெருக்கள், நீதிமன்றம் நந்தினி நகர், தாத்தாச்சாரியார் தோட்டம், செம்படவர்தெரு, அணைக்கரை லெட்சுமி நகர், அன்னை அவென்யூ.

சாலை ரோடு, தெப்பக்குளத்தெரு, நெடுந்தெரு, நான்கு உத்திர வீதிகள், நான்கு சித்திரை வீதிகள், நான்கு அடையவளஞ்சான் வீதிகள், வடக்கு வாசல் வரதகுர நகர், தசாவதார சன்னதி, கிழக்கு வாசல், தெற்கு வாசல், மேல வாசல், தெற்கு வடக்கு தேவி தெருக்கள்.

மூலத்தோப்பு, பிரியா அப்பார்ட்மெண்ட், விக்னேஷ் அப்பார்ட்மெண்ட்.

தாயார் சன்னதி, வடக்கு தேவி தெரு, புமார்கெட், வசந்த நகர், பட்டர் தோப்பு.

ராகவேந்திரபுரம், மல்லிகை பூ ஆக்ரஹாரம், போலீஸ் குடியிருப்பு, வாருதி நகர்.

காந்திரோடு, ரெங்கநகர், தேவி தோட்டம், நேதாஜி தெரு, மங்களம்மாநகர், கீதாபுரம், மலையப்ப நகர், சங்கர் நகர், சரஸ்வதி கார்டன்.

காவேரி நகர், மீனாட்சி நகர், புஸ்பத் நகர், அம்மா மண்டபம் ரோடு, ராயர்தோப்பு, அருணா நகர், சுப்பிரமணியபுரம், சந்திர நகர், வீரேஸ்வரம், பெரியார் நகர், கணபதி நகர், ராஜகோபாலபுரம், R.S.ரோடு, மாம்பழச்சாலை, தாத்தாச்சாரியார் கார்டன்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

Read Entire Article