லால்குடி கத்தியுடன் ரீல்ஸ் போட்டவர் கைது

22 hours ago 12

திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் கையில் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக Instagram -ல் Reels பதிவிட்ட நபர் கைது.இதுபோன்ற செயல்களில் யாரிம் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சமூக ஊடகங்களில் கையில் பயங்கர ஆயுதங்களுடன் Reels பதிவிடுவது, பைக் சாகங்களில் ஈடுபட்டு Reels பதிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் பற்றி தகவல் தெரிவிக்க அழைக்கவும்.

மாவட்ட காவல் அலுவலக உதவி எண் ☎️ 8939146100 அல்லது அவசர உதவி எண் ☎️ 100

#Lalgudi #PoliceStation #Reels #DontTryThis #Arrest #Helpline #திரிச்சிடிஸ்ட்ரிக்ட்போலீஸ்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

Read Entire Article