Celebrity Comments on Vijay Trisha Relationship: விஜய் மற்றும் த்ரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என்று பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் விமல் மற்றும் பார்த்திபன் கருத்து பற்றி பார்க்கலாம்.
16

Image Credit : Asianet News
Vijay and Trisha Relationships
தமிழ் திரைையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விஜய் – த்ரிஷா விவகாரம் குறித்து, முன்னணி நட்சத்திரங்கள் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். அதில் சர்ச்சையை உண்டாக்கிய பார்த்திபன் மற்றும் திரிஷா இருவற்கான வார்த்தை மோதல்களை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
26
Image Credit : X
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து பல்வேறு பிரச்சனைகள் விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதனிடையே கரூர் சம்பவத்தை அடுத்து அவர் மீது குற்றச்சாட்டுகள், வழக்குகள் என நடைபெற்று வருகிறது. இதற்கெல்லாம் அவருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
36
Image Credit : X
சங்கீதாவின் விவாகரத்து:
இதற்கிடையே, விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவரது மனைவி சங்கீதா முன்வைத்தார். சங்கீதா விஜய் மீது பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். நீலாங்கரை வீட்டில் இருந்து உடனடியாக வெளியேற விஜய் வற்புறுத்துவதாகவும் சங்கீதா குற்றம் சாட்டி உள்ளார். எனது வழக்கு முடியும் வரை நான் நீலாங்கரை வீட்டிலேயே தங்க அனுமதிக்க வேண்டும் என்று ஒரு புதிய மனு தாக்கல் செய்தார்.
ஜோடியாகச் சென்ற கள்ளக்காதலர்கள்: கல்பாத்தி அகோரம் இல்லத் திருமண விழாவில் ஒரே காரில் திரிஷாவுடன் விஜய் ஒன்றாக ஒரே நிற உடை அணிந்து வந்தனர்.இது தொடர்பாக விஜய் மீது கடும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. முன்னதாக விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பியவர்கள் கூட தற்போது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. வலைதளங்களில் விஜய், மனைவி சங்கீதா மற்றும் திரிஷாவை வைத்து பல விமர்சனங்களையும் வர்ணித்து வருகின்றனர்.
46
Image Credit : Asianet News
சங்கீதாவைப்பற்றி வெளிப்படையாக பேசிய விஜய்:
தேர்தலுக்கான வாக்குறுதியை மகளிர் தின நிகழ்ச்சியில் பேசினார் விஜய். பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய் தர போவதாகவும் சொல்லி இருந்தார். அப்பொழுது திடீரென்று தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், அவ்வளவு வொர்த் இல்லை என்ற வார்த்தையை தெரிவித்திருந்தார். இது அவரது மனைவி சங்கீதாவைக் குறித்துச் சொல்லப்பட்டதாகக் கருதப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் விஜய்க்கு எதிராகக் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினரே விஜயின் இத்தகைய செயல்பாடுகளை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். இது ரசிகர்களுக்கு இடையே ஒரு அதிர்ச்சியை எழுப்பி வருகிறது.
56
Image Credit : Asianet News
தக் லைஃப் கொடுத்த விமல்:
தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விமலிடம், விஜயின் விவாகரத்தை பற்றியும் மற்றும் விஜய் மற்றும் திரிஷாவின் குடும்பத்தார் மீறிய உறவை பற்றியும் செய்தியாளர்கள் சந்திப்பில் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்டிருந்தார் அதற்கு நம் தக் லைஃப் விமல் அவர் பாணியில் இப்போ அந்த காரை யாரு வச்சிருக்கா என்று அதிரடியான வார்த்தையை ஒரே வரியில் தக் லைஃப் கொடுத்தார் விமல். இருந்த அனைவரும் சிரித்தனர். மற்றும் இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் அவருடைய தனிப்பட்ட விருப்பம், அதில் நாம் தலையிட முடியாது" என்று கூறினார்.
66
Image Credit : Asianet News
நடிகர் பார்த்திபன்:
இது ஒரு புறம் இருக்க மற்றொரு நடிகர் இயக்குனர் தமிழ் திரையுலகின் அதிரடி பேச்சாளர் பார்த்திபன் விஜய் மற்றும் திரிஷாவின் செயல்களுக்கு கருத்தின் மூலம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அதற்கு குந்தவியும் கொந்தளித்துள்ளார் என்றே சொல்லலாம். குந்தவி கொந்தளித்த தருணம்: விருது விழா மேடையில் கல்பாத்தி வீட்டு விசேஷத்திற்கு த்ரிஷா அணிந்து சென்ற சேலையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை காட்டி குந்தவை பற்றி சொல்லுங்க சார் என்று ப்ரியங்கா தேஷ்பாண்டே பார்த்திபனிடம் கேட்டார். குந்தவை சில நாட்கள் வீட்டிலேயே குந்த வைத்தால் நல்லது. பிரச்சனைகளில் தவிர்த்துக் கொள்ளலாம் என்று பார்த்திபன் சொன்னார் அதற்கு வலைதளத்தில்அவரை சாடும் வகையில் நேரடியாகவே ட்வீட் செய்தார் திரிஷா. அதற்கு பார்த்திபன் மன்னிப்பு கேட்டு வீடியோ பகிர்ந்து இருந்தார் .மூன்றாவது மனுசியோட மூன்றாம் தரமான ட்விட்.. நான் மன்னிப்பு கேட்டிருக்க கூடாது! திரிஷாவுக்கு பார்த்திபன் பதிலடி கொடுத்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
.png)
1 hour ago
18





English (US) ·