“விஜயை மிஸ் செய்ய போகிறோம் என்பது வருத்தம்…” - ‘ஜனநாயகன்’ குறித்து த்ரிஷாவின் தாயார் பேட்டி! 

3 hours ago 11

1/

4

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளை கடந்து இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, நரேன், பாபி தியோல், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

Read Entire Article