10th Exam Results | முதன்முறையாக வாட்ஸ்அப்பில் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்... செக் செய்வது எப்படி?

9 minutes ago 10

Last Updated:May 20, 2026 8:11 AM IST

மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

 தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன. 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற்றது.

 8,82,806 பள்ளி மாணவர்களும், 25,801 தனித்தேர்வர்களும், 395 சிறைவாசிகளும் தேர்வு எழுதிய நிலையில் தேர்வு முடிவுகளை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட உள்ளார். அரசின் இணையதளங்களில் மாணவர்கள் பதிவெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.

 மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்ள் அளித்த செல்போன் எண்ணிற்கும் குறுஞ்செய்தியாக முடிவுகள் அனுப்பப்படும்.

 தமிழக மின் ஆளுமை முகமையின் உதவியுடன், இந்த ஆண்டு முதன்முறையாக வாட்ஸ்அப் மூலம் முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு “Hi” என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பிபினால் தேர்வு முடிவுகள் வாட்ஸ்அப்பிற்கே வந்துவிடும்.

 தேர்வர்கள் தேர்வு முடிவுகள் குறித்த ஐயங்களுக்கு 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் அரசுத் தேர்வுத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

GK | Safety Pin-ல் இந்த துளை ஏன் இருக்கிறது தெரியுமா? காரணம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க!

Safety Pin-ல் இந்த துளை ஏன் இருக்கிறது தெரியுமா?

  • துளை ஸ்பிரிங் போல செயல்பட்டு முள் முனையை உறுதியாக பிடிக்க உதவுகிறது.

  • ஸ்பிரிங் அமைப்பு இல்லையெனில், கூர்மையான முனை மீண்டும் மீண்டும் திறக்கும்.

  • ஒரு கம்பியை வளைப்பதன் மூலம் அவர் இந்த ஸ்பிரிங்-லோடட் அமைப்பை உருவாக்கினார்.

தாக்கக் குறும்படங்கள்

Read Entire Article