16

Image Credit : Asianet News
செல்வம், கல்வி, புகழ், சமூக மரியாதை அதிகரிக்கும்
ஜோதிடத்தில் சில யோகங்கள் வாழ்க்கையை முழுமையாக மாற்றும் சக்தி கொண்டதாக பார்க்கப்படுகின்றன. அதில் முக்கியமானது வசுமதி யோகம் மற்றும் வித்யா யோகம். இந்த இரண்டு யோகங்களும் ஒரே நேரத்தில் அமையும் போது, அந்த நபரின் வாழ்க்கையில் செல்வம், கல்வி, புகழ், சமூக மரியாதை ஆகியவை அதிகரிக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். குறிப்பாக வரும் நாட்களில் அதாவது ஜூன் மாதம் முதல் 4 ராசிக்காரர்களுக்கு இந்த அதிர்ஷ்ட காலம் தொடங்குகிறது.
.png)
16 minutes ago
9




English (US) ·